கலிங்கனின் காவியம் - 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
448
460
63
India
உடம்பை கேர் பண்ணிக்கோங்க அக்கா.
வருணா அப்பா சூப்பர் அழகாக கணித்து விட்டார் அதே மாதிரி கலிங்கா பற்றி தெரிந்து கொள்வார்.

கலிங்கா ரொம்ப உரிமையா கூப்பிடுற. அவள் உன்னை செமையா கவனிக்க டைம் பார்த்து கொண்டு இருக்கிறாள் மாட்டின் நீ அவ்வளவுதான்.
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
824
752
93
Pondicherry
எப்படியோ மருத்துவரை பொய் சொல்ல வெச்சாச்சு. ராயன் 100% பொண்டாட்டியாவே ஃபிக்ஸ் பண்ணிட்டான் போல எவ்வளவு உரிமையான அழைப்பு 😍 செய்கை எல்லாம் அருமை 👌😍 மதி அப்பா அறிவாளி தான் நிச்சயம் ஆராய்ந்து முடிவு பண்ணுவார்
நானும் நினைச்சேன் 😁, "வருணா" ன்னு காலங்காலமா கூப்பிட்டு பழகுன மாதிரி என்ன ஒரு உரிமைன்னு🙌🏻.. உயிர காப்பாத்தி விட்ட டாக்டர் என்று ஒரு மட்டு மரியாதை இல்ல, அறியாத தெரியாத பொண்ணுக்கு திடீரென தாலி கட்டியதும் இல்லாமல் தாலியிலும் நெற்றியிலும் குங்குமம் வச்சு முழுதாக மனைவி ஆக்கிடான்னு எழுதியிருக்கும் போதும் நினைச்சேன்.. இவன் என்ன நினைச்சு இந்த வேலைய பாத்தான்னு யோசிக்கவே முடியல..