கலிங்கனின் காவியம் - 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
471
547
93
India
உடம்பை கேர் பண்ணிக்கோங்க அக்கா.
வருணா அப்பா சூப்பர் அழகாக கணித்து விட்டார் அதே மாதிரி கலிங்கா பற்றி தெரிந்து கொள்வார்.

கலிங்கா ரொம்ப உரிமையா கூப்பிடுற. அவள் உன்னை செமையா கவனிக்க டைம் பார்த்து கொண்டு இருக்கிறாள் மாட்டின் நீ அவ்வளவுதான்.
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
883
878
93
Pondicherry
எப்படியோ மருத்துவரை பொய் சொல்ல வெச்சாச்சு. ராயன் 100% பொண்டாட்டியாவே ஃபிக்ஸ் பண்ணிட்டான் போல எவ்வளவு உரிமையான அழைப்பு 😍 செய்கை எல்லாம் அருமை 👌😍 மதி அப்பா அறிவாளி தான் நிச்சயம் ஆராய்ந்து முடிவு பண்ணுவார்
நானும் நினைச்சேன் 😁, "வருணா" ன்னு காலங்காலமா கூப்பிட்டு பழகுன மாதிரி என்ன ஒரு உரிமைன்னு🙌🏻.. உயிர காப்பாத்தி விட்ட டாக்டர் என்று ஒரு மட்டு மரியாதை இல்ல, அறியாத தெரியாத பொண்ணுக்கு திடீரென தாலி கட்டியதும் இல்லாமல் தாலியிலும் நெற்றியிலும் குங்குமம் வச்சு முழுதாக மனைவி ஆக்கிடான்னு எழுதியிருக்கும் போதும் நினைச்சேன்.. இவன் என்ன நினைச்சு இந்த வேலைய பாத்தான்னு யோசிக்கவே முடியல..
 
  • Haha
Reactions: ShaSri

Gayathri sgh

Member
Jul 30, 2026
30
16
8
Chennai
வரதனை போய் நல்லவன்னு நினைக்குற ஏண்டி 🤦‍♀️...
ராயன எப்போ புரிஞ்சிக்க போற 🤔..
 
  • Like
Reactions: Gaya Naga

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
326
423
63
Hyderabad
உடம்பை கேர் பண்ணிக்கோங்க அக்கா.
வருணா அப்பா சூப்பர் அழகாக கணித்து விட்டார் அதே மாதிரி கலிங்கா பற்றி தெரிந்து கொள்வார்.

கலிங்கா ரொம்ப உரிமையா கூப்பிடுற. அவள் உன்னை செமையா கவனிக்க டைம் பார்த்து கொண்டு இருக்கிறாள் மாட்டின் நீ அவ்வளவுதான்.
அந்த உரிமை அவன் எப்படி எடுத்துக்கிட்டான் என்று வருணாவிடம் அவனே அறியாத காதலை சொல்லும் போது, நமக்கும் ,வருணாவிற்கும் தானே புரிய போகுது😉😉..அந்த சமயத்தில் வருணாவே freeze ஆகி நின்னுடுவாளாயிருக்கும். 😉😉(அதுவரை Atrocity Kaling தான் pictureல வருவான்)
வருணா இன்னும் இரண்டு நல்லவங்களை(அவள் பார்வையில்)சூர்யா,நிலா இன்னும் மீட் பண்ணலை.வரதனோடு சேர்ந்து இந்த 3 நல்லவர்களும் செய்த துரோகம் புரியும் போது தான் கதையே இருக்கு.
 
  • Like
Reactions: sathiyags

Muthu selvi

Member
Jun 26, 2024
65
95
18
India
மீடியாக்களின் வெளிச்சம் இவள் மீது விழுந்தாலும் ராயனின் நிழல் எனும் இருளுக்குள் சிக்கி அவன் சொல் பேச்சை கேட்கும் கை பொம்மையானால்....

சாதாரண பெண்ணால் அனைத்து விதத்திலும் பலம் பொருந்திய அவனை எதிர்க்க முடியவில்லை..
கண்முன்னே பெற்றோரின் நலன் முன் நின்று நடுங்க செய்கிறது..

தூரோகத்தால் பாதிக்கப்பட்டவன் யாரை பற்றியும், சரி எது?தவறு எது? என எதையும் பிரித்து பார்க்க விரும்பவில்லை... எதிரியின் வீழ்ச்சி ஒன்றே குறி என இருக்கிறான்...
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

ShaSri

Member
Mar 4, 2026
68
76
18
Tamilnadu
நானும் நினைச்சேன் 😁, "வருணா" ன்னு காலங்காலமா கூப்பிட்டு பழகுன மாதிரி என்ன ஒரு உரிமைன்னு🙌🏻.. உயிர காப்பாத்தி விட்ட டாக்டர் என்று ஒரு மட்டு மரியாதை இல்ல, அறியாத தெரியாத பொண்ணுக்கு திடீரென தாலி கட்டியதும் இல்லாமல் தாலியிலும் நெற்றியிலும் குங்குமம் வச்சு முழுதாக மனைவி ஆக்கிடான்னு எழுதியிருக்கும் போதும் நினைச்சேன்.. இவன் என்ன நினைச்சு இந்த வேலைய பாத்தான்னு யோசிக்கவே முடியல..
அவன் அவளை பத்தி நினைக்கவே இல்லையாம்
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Goms

Well-known member
May 22, 2025
709
475
63
Chennai
இப்போ என்ன கதை சொல்ல போறான் ஹீரோ???