All pics super..அதிலும் stylish கலிங் புன்சிரிப்பு.🤩🤩
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
All pics super..அதிலும் stylish கலிங் புன்சிரிப்பு.🤩🤩
Nice humaric wordsஇண்டைக்கு ஆதி கன்னம் தப்பிட்டு... 🤭🤭🤭
மாறனுக்கு வருணாவோட சூழ்நிலை தெரிஞ்சும் அவன் நடந்துகொள்ளும் விதம் சரியில்ல...
இப்போ தான் ராயனுக்கு treat பண்ணதே வருணா தான்னு தெரிஞ்சிருக்கு... அதையும் misunderstand பண்ணிட்டான் பயபுள்ள...
உன்கிட்ட சொல்ல, நீ போய் அப்படியே உன் டிட்டப்பாகிட்ட சொல்ல...
🙄🙄🙄
வருணா point correct...
அவங்களுக்கு சூழ்நிலை வரும்வரையில் எல்லாருமே நல்லவங்க தான்... அந்த சூழ்நிலையில தான் உண்மையான நல்லவங்களை இனம் காணலாம்... மாறன் கொஞ்சம் சுயநலமானவனா இருக்கிறான்...
எப்படியும் வருணா அவனுக்கு இல்லைனு தெரிஞ்சிபோச்சு... அதுனால vent out பண்ணி அவனே expose ஆகிட்டான்...
அவன் antagonist ஆஹ் மாற இன்னொரு step எடுத்து வெச்சிட்டான்... 🙄🙄🙄
மூக்கு வியர்த்து போய் ஓடோடி வந்துட்டான் டோன்... 🤣🤣🤣
பயபுள்ளைக்கு light ஆஹ் stomach burn ஆகிட்டு...
தனக்கு முன்னால கைகட்டி நிக்கிறவங்க மத்தியில தைரியமா கைகாட்டி பேசிட்டு போறது அவனுக்கு பிடிச்சிருக்காம்... Sir symbolic ஆஹ் Cigarette ஐ தூக்கிப்போட்டு காட்டுறார்... 🤭🤭🤭
அடேய் நீ கொஞ்சம் கொஞ்சமா குடும்ப இஸ்த்திரனா மாறிட்டு வர்ற டா...
ஆதர்ஷ புருஷனுக்கான பத்து பொருத்தத்தில் ரெண்டாவது step ல இருக்கிற...
1. பொண்டாட்டி பேச்சுக்கு மறுபேச்சு பேசாமை. ✅
2. பொண்டாட்டி பார்வையில குறிப்பறிஞ்சு தொட்டதை விடல். ✅
டான் டண்டணக்கா டாணா மாறிட்டு வர்றார்... 🤣🤣🤣
View attachment 1432
"இவங்க ரவுசு "என்பது ஆதியையும்,கலிங்கையும் :Nice epi.
எபி ஆரம்பத்தில் வருணா,
வரதனுக்கு சப்போர்ட்டா என்னவொரு கண்ணோட்டம் வைச்சிருக்கா.விளங்கிடும்.
பாதி கிணறு தாண்டியாச்சு.
மாறன் எவ்வளவு நல்லா வருணாவை பற்றி புரிஞ்சி வைச்சிருக்கான்னு, அவனே வந்து statement கொடுத்து வருணாவிற்கு புரிய வைச்சு,அவளை யோசிக்க வைச்சுட்டான்.
மீதி கிணறு அவன் நல்லவனா,
"சரி தான் போடி" ன்னு வருணாவின் நினைவுகளை விட்டுட்டு,சித்தப்பாவினால் தானே தனக்கு இப்படி ஆச்சு னு, அவரையும் ஒதுக்கிவிட்டு,
படித்த படிப்பிற்கு ஏற்ற மருத்துவனாய் தன் வாழ்க்கையை பார்ப்பானா அல்லது
மனதிலிருக்கும் வன்மத்தால் சித்தப்பு கூட்டணியில் ஐக்கியமாகி,நான் மருத்துவன் அல்ல ,நானும் ரவுடி தான் னு ரவுடியாக உருவாக போகிறானா என்றே கேள்வி எழுகிறது.
First option ல நாட்டுக்கு நல்ல மருத்துவர் கிடைக்க சான்ஸ் இருக்கு.
2nd option ல, அவன் வாழ்க்கையில் தேக்கம்/சரிவு நிச்சயம் இருந்தாலும்,
நம்ம நாயகி வருணாவிற்கு நன்மையாக முடியும்.அவள் வெகு விரைவில் பகைவர்களை ,அவர்களின் தாக்குதல்களை அறிவாள்.
ஆனா அதற்கு அவள் , வீட்டில் யாராவது ஏதாவது சொல்வதை கண்களையும், காதுகளையும்,திறந்து வைத்து கொண்டு கேட்டு புரிஞ்சுக்க முயற்சிக்கணும்(ஆதி ஒண்ணு நீ புரிய வை அல்லது கலிங் நீயாவது உறவு பாலம் அமைத்து அவளுடன் பேசு.....அல்லது துதுதுது...நிதாமா என்னை கதைக்குள் விடுங்க..விஷயத்தை பிட்டு பிட்டு வைத்து விடுகிறேன்.🤣🤣🤣)(இவங்க ரவுசு தாங்கலை!!!)யாரும் அவளுக்கு புரிய வைக்கவில்லை என்றால், ஒண்ணும் தெரியாத நிலையில் இப்படியே கோபத்திலேயே வாழ வேண்டியது தான்..ஆனா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, Very dangerous fellow கலிங்கையே மிரட்டி சென்றது..🙂😊
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.