கலிங்கனின் காவியம் - 19

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gowri

Active member
Nov 20, 2018
62
60
43
Coimbatore
கொஞ்சமே கொஞ்சம் லவ் எட்டி பாக்குதோ காலிங்கனுக்கும்-வருணாவுக்கும் நடுவில🥰 நல்லாருக்கு வருணாவின் உரிமையான அதட்டலும், காலிங்கனின் அன்பான கீழ்படிதலும்.. மாறன் சார்.. நீங்க நல்லவரா, கெட்டவரா... கெட்டவர் சைட் சாஞ்சுக்கிட்டு இருக்கறீங்கனு சாம்பிள் காமிச்சிடாடீங்க.. பார்ப்போம்..
 

velvet star

New member
Aug 14, 2026
6
12
3
India
இங்க பாதிக்கப்பட்டதே வருணா தான், நியாயமே இல்லாம எல்லாத்துக்கும் அவ தான் காரணம்னு சொல்றான்

Last scene 😍☺️
 
  • Like
Reactions: sathiyags

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
289
347
63
Hyderabad
எல்லாம் சரியா இருக்கிற நேரத்தில,எந்த பிரச்சினையும் இல்லாத நேரத்தில, ஒருத்தர் நல்லவரா இருக்கிறது பெரிசில்ல மாறன்.ஒரு இக்கட்டான நிலமைல, ஒரு பிரச்சினையான நேரத்தில தோள் குடுக்கிறதும்,எங்களை விளங்கிக்கொள்ளுறதும் தான் உண்மையிலேயே ஒருத்தர் நல்லவராக இருக்கிறதுக்கான அடையாளம்!

❤️❤️Varuna to Maran
GOLDEN WORDS.
 
  • Like
Reactions: sathiyags and suji

Muthu selvi

Member
Jun 26, 2024
54
76
18
India
நம் மனம் நமக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் உள்வாங்கும். பிடித்தவர்களிடம் நன்மைகளையும், பிடிக்காதவர்களிடம் தீமைகளையும் மட்டுமே அது தேடித் தேடி வடிகட்டி எடுக்கும்.

பிடித்தம் என்னும் கண்ணாடி வழியே பார்த்தால் அவர்கள் செய்யும் அனைத்தும் பிடிக்கும். பிடித்தம் இன்மை என்னும் கண்ணாடி வழியே பார்த்தால் அவர்கள் செய்யும் அனைத்தும் பிடிக்காது.

நாம் ஒருவரை நேசிக்கும் போது அவர்கள் செய்யும் தவறுகள் கூட நமக்கு பெரிதாக தெரியாது. அதற்கு பின்னால் ஒரு நன்மை தரும் காரணம் இருப்பதாகவோ அல்லது அது மன்னிக்கக்கூடியதாகவோ தெரியும்.

அதுவே நாம் ஒருவரை வெறுக்கும் போது அவர்கள் செய்யும் நல்ல காரியங்கள் கூட நமக்கு ஏதோ ஒரு உள்நோக்கம் கொண்டதாகவோ அல்லது எரிச்சலூட்டுவதாகவோ தோன்றும்.

நேற்று வரை தனக்கும் தனது இதயத்திற்க்கும் நெருக்கமாக இருந்தவள், தனக்கு ஒரு ஏமாற்றமும், அவமானமும் ஏற்ப்பட அவளும் ஒருவகையில் காரணமாகி விட இன்று விருப்பம் அற்றவள் ஆகி போனாள்.

"அவளது சூழ்நிலையை ஆராய்வதை விட, அவளை முழுமையாக வெறுப்பதே அவனது காயம்பட்ட அகந்தைக்கு தற்காலிக மருந்தாக இருக்கிறது. நேற்றைய காதல் அவளைப் புனிதமாக்கியது.இன்றைய அவமானம் அவளை குற்றவாளியாக்குகிறது. இங்கே தீர்ப்பு அவளைப் பொறுத்தது அல்ல, அவனால் தாங்க முடியாத அவமானத்தைப் பொறுத்தது."
 

Indumathi Balaji

New member
Apr 14, 2026
16
10
3
indu123@kee
இண்டைக்கு ஆதி கன்னம் தப்பிட்டு... 🤭🤭🤭
மாறனுக்கு வருணாவோட சூழ்நிலை தெரிஞ்சும் அவன் நடந்துகொள்ளும் விதம் சரியில்ல...
இப்போ தான் ராயனுக்கு treat பண்ணதே வருணா தான்னு தெரிஞ்சிருக்கு... அதையும் misunderstand பண்ணிட்டான் பயபுள்ள...
உன்கிட்ட சொல்ல, நீ போய் அப்படியே உன் டிட்டப்பாகிட்ட சொல்ல...
🙄🙄🙄

வருணா point correct...
அவங்களுக்கு சூழ்நிலை வரும்வரையில் எல்லாருமே நல்லவங்க தான்... அந்த சூழ்நிலையில தான் உண்மையான நல்லவங்களை இனம் காணலாம்... மாறன் கொஞ்சம் சுயநலமானவனா இருக்கிறான்...
எப்படியும் வருணா அவனுக்கு இல்லைனு தெரிஞ்சிபோச்சு... அதுனால vent out பண்ணி அவனே expose ஆகிட்டான்...
அவன் antagonist ஆஹ் மாற இன்னொரு step எடுத்து வெச்சிட்டான்... 🙄🙄🙄

மூக்கு வியர்த்து போய் ஓடோடி வந்துட்டான் டோன்... 🤣🤣🤣
பயபுள்ளைக்கு light ஆஹ் stomach burn ஆகிட்டு...
தனக்கு முன்னால கைகட்டி நிக்கிறவங்க மத்தியில தைரியமா கைகாட்டி பேசிட்டு போறது அவனுக்கு பிடிச்சிருக்காம்... Sir symbolic ஆஹ் Cigarette ஐ தூக்கிப்போட்டு காட்டுறார்... 🤭🤭🤭
அடேய் நீ கொஞ்சம் கொஞ்சமா குடும்ப இஸ்த்திரனா மாறிட்டு வர்ற டா...
ஆதர்ஷ புருஷனுக்கான பத்து பொருத்தத்தில் ரெண்டாவது step ல இருக்கிற...
1. பொண்டாட்டி பேச்சுக்கு மறுபேச்சு பேசாமை. ✅
2. பொண்டாட்டி பார்வையில குறிப்பறிஞ்சு தொட்டதை விடல். ✅


டான் டண்டணக்கா டாணா மாறிட்டு வர்றார்... 🤣🤣🤣
View attachment 1432
Nice humaric words
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
289
347
63
Hyderabad
Nice epi.
எபி ஆரம்பத்தில் வருணா,
வரதனுக்கு சப்போர்ட்டா என்னவொரு கண்ணோட்டம் வைச்சிருக்கா.விளங்கிடும்.


பாதி கிணறு தாண்டியாச்சு.
மாறன் எவ்வளவு நல்லா வருணாவை பற்றி புரிஞ்சி வைச்சிருக்கான்னு, அவனே வந்து statement கொடுத்து வருணாவிற்கு புரிய வைச்சு,அவளை யோசிக்க வைச்சுட்டான்.

மீதி கிணறு அவன் நல்லவனா,
"சரி தான் போடி" ன்னு வருணாவின் நினைவுகளை விட்டுட்டு,சித்தப்பாவினால் தானே தனக்கு இப்படி ஆச்சு னு, அவரையும் ஒதுக்கிவிட்டு,
படித்த படிப்பிற்கு ஏற்ற மருத்துவனாய் தன் வாழ்க்கையை பார்ப்பானா அல்லது
மனதிலிருக்கும் வன்மத்தால் சித்தப்பு கூட்டணியில் ஐக்கியமாகி,நான் மருத்துவன் அல்ல ,நானும் ரவுடி தான் னு ரவுடியாக உருவாக போகிறானா என்றே கேள்வி எழுகிறது.

First option ல நாட்டுக்கு நல்ல மருத்துவர் கிடைக்க சான்ஸ் இருக்கு.
2nd option ல, அவன் வாழ்க்கையில் தேக்கம்/சரிவு நிச்சயம் இருந்தாலும்,
நம்ம நாயகி வருணாவிற்கு நன்மையாக முடியும்.அவள் வெகு விரைவில் பகைவர்களை ,அவர்களின் தாக்குதல்களை அறிவாள்.

ஆனா அதற்கு அவள் , வீட்டில் யாராவது ஏதாவது சொல்வதை கண்களையும், காதுகளையும்,திறந்து வைத்து கொண்டு கேட்டு புரிஞ்சுக்க முயற்சிக்கணும்(ஆதி ஒண்ணு நீ புரிய வை அல்லது கலிங் நீயாவது உறவு பாலம் அமைத்து அவளுடன் பேசு.....அல்லது துதுதுது...நிதாமா என்னை கதைக்குள் விடுங்க..விஷயத்தை பிட்டு பிட்டு வைத்து விடுகிறேன்.🤣🤣🤣)(இவங்க ரவுசு தாங்கலை!!!)யாரும் அவளுக்கு புரிய வைக்கவில்லை என்றால், ஒண்ணும் தெரியாத நிலையில் இப்படியே கோபத்திலேயே வாழ வேண்டியது தான்..ஆனா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, Very dangerous fellow கலிங்கையே மிரட்டி சென்றது..🙂😊
"இவங்க ரவுசு "என்பது ஆதியையும்,கலிங்கையும் :
ஒரே வீட்டில் அண்ணி என்று மரியாதையுடன் நினைக்கும் பெண்ணிடம் ,அண்ணனுக்கு நடந்த துரோகங்களை சொல்ல முயற்சிக்கலாம் ஆதி.
வீட்டிற்கு விருப்பமில்லாது மணந்து அழைத்து வந்திருக்கும் மனைவியிடம் தன் பக்க நியாயங்களை எடுத்துரைக்க முயற்சிக்கலாம் கலிங்கும்.
ரொம்ப லேட் பண்றீங்கப்பா.