கலிங்கனின் காவியம் - 21

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

suji

Active member
Aug 29, 2021
82
195
33
germany
அரிதான பொருளாக தெரிந்தாயடி
அடைகாக்க முடியாமல் தொலைத்தேனடி
எனக்குள்ளே புது மூச்சை கொடுத்தாயடி
சுழல் போல அதை நீயே இழுத்தாயடி...
cce58ade-408a-4929-8c69-26c74be78a2d (1).png
 

sarjana aswer

New member
Jun 11, 2026
5
1
3
Sainthamaruthu
வருணா கலங்காதே
எல்லாம் சரி வரும் காலம் வரும்.
உன்னால் தான் ஒரு ரௌடியின் வாழ்க்கை காவிய மாகப்போகின்றது.
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
907
676
93
Madurai Tamil Nadu
வாவ் சர்ப்ரைஸ் யூடி 🥰🥰🥰...

என்ன நடந்திருக்கும் ஏது நடந்திருக்கும் என்பதெல்லாம் யாருக்கும் தேவையில்லை....சில நாட்களுக்கு பரபரப்பாக....விறுவிறுப்பாக பேச ஒரு புறணி தேவை அவ்வளவு தான் வருணி.. அடுத்து ஏதாவது நடந்தால் அவர்கள் கவனம் அங்கு போய் விடும்...

தல நீங்க எத்தனையோ மாஸான சம்பவம் எல்லாம் பண்ணியிருக்கலாம்... ஆனால் உடைந்த பெண்ணின் மனதை சரிப்படுத்துறது பிரம்ம பிரயத்தனம்...
 

Hanza

Active member
Apr 8, 2022
274
230
43
Sri Lanka ??
ஒரு பெண்ணை வீழ்த்த நினைக்கிற எல்லாருமே கையில எடுக்கிற முதல் ஆயுதம் அவளோட நடத்தை... 🤨🤨🤨

வருணாவை பார்க்க கஷ்டமா இருக்கு...
ரெண்டு பேரோட பிரச்சினையில சம்பந்தமே இல்லாம ஒருத்தி சிலுவை சுமந்துட்டு இருக்கிறா...

ராயன் தான் இதற்கு முழு பொறுப்பு... அவனால போன அவளோட பேர், நிம்மதி எல்லாவற்றையும் அவனே மீட்டுக் கொடுக்கணும்...

🙄🙄🙄 IMG_7902.jpeg