கலிங்கனின் காவியம் - 23

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Apr 7, 2026
90
100
33
Chennai
எங்க நிதாக்கா ஹீரோயின் எப்பவும் அப்பபடித்தான்
பாருங்க Don உங்களுக்குகாக எப்படி யோசிக்கிறாள்
எங்க வருணா🤩😍😍😍😍🥰🥰🥰🥰
 

Hanza

Well-known member
Apr 8, 2022
289
300
63
Sri Lanka ??

ராயனை பார்க்க ரொம்ப கஷ்டமா போச்சு இண்டைக்கு... 😢💔
அனாதையா இருக்கிறதோ, ஏழையாய் இருக்கிறதோ அவனோட தப்பு கிடையாது...

ஒரு பெண்ணோட தகப்பனா மதியழகனின் செயல் நியாயமானது... ராயன் வாயை திறந்து உண்மைகளை சொல்லும்வரை இப்படித்தான் நடக்கும்...
இனிமேலும் இவன் அமைதியா இருந்தால் அவனுக்கு தான் backfire ஆகும்...

வருணாவோட graph மேலே ஏறிக்கொண்டே போகுது... 📈
Such a wonderful soul… 😍😍😍

அந்த வரதன் எலி அடிக்க முன்னுக்கு கெலி அடிச்சிட்டான்... 😡😡😡

அவனை விடக்கூடாது... IMG_8016.jpeg
 

Muthu selvi

Active member
Jun 26, 2024
69
105
33
India
தன் தவறை மறைத்து ஊரார் முன்,
சிறுவயதில் பசிக்காக அவன் செய்த பிழைகளை குற்றப் பத்திரிகையாக மாற்றி பிறரின் பார்வையில் அவனை குற்றவாளியாக நிற்க்க வைக்கிறான் நல்லவன் எனும் வேடத்தில் நிற்கும் சுயநலக்காரன்.

தன்னுடைய மனதின் காயங்களுக்கு காரணமாக இருக்கும் ஒருவனின் இளமை காலத்தின் துயரங்களை நினைத்து துடிக்கிறாள் அவன் கவர்ந்து வந்த தேவதை பெண்...
தூரோகத்தால் தாக்கப்பட்ட அவனுக்கு அவளின் அந்த துடிப்பே ஆகச் சிறந்த மருந்தாக இந்த நொடி..
 

Goms

Well-known member
May 22, 2025
726
511
93
Chennai
வருணா உண்மையிலேயே ஒரு தேவதை தான். அருமை
 
  • Like
Reactions: seetha