கலிங்கனின் காவியம் - 23

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

thanga then mozhi

Active member
May 6, 2026
170
142
43
Cheyyar
அத்தியாயம் 23.1

அத்தியாயம் 23.2


நாளைக்கும் பெரும்பாலும் இரவுதான் போடுவேன் மக்களே. எப்ப வேண்டுமானாலும் மூடி போடுங்க எத்தனை வேண்டுமானாலும் போடுங்க ஆனால் தவறாமல் மூடி போடுங்கள்
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
306
378
63
Hyderabad
❤️❤️வருணா நான் நினைத்தது போலவே வரம் தரும் தேவதையா தான் இருக்கா,இருக்க போறா கலிங்குக்கு.அன்பு மனமுடையவர்களின் சிறப்பே அது தானே!!அவள் பெற்றோரை போல பெண்ணை பெற்றவர்கள் கோணத்திலோ ,சமூகத்தின் கோணத்திலோ பார்க்காமல்,நடுநிலைமையாக அனாதரவாக தனித்து வாழ்ந்த ஒரு சிறுவனின் கோணத்தில் கலிங்கை பற்றி புரிந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல், தன் பெற்றோருக்கும் எடுத்து சொன்னது,மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
She is drawn towards him as like Kaling who wants her always by his side🤩🤩

வரதனை பற்றி நீங்கள் கொடுத்த சொற்கள் அருமை நிதாமா.."குள்ளநரி குறுக்குபுத்தி வரதன்"..ஹப்பா என்ன ஒரு சாமர்த்தியம்.கெட்டவன் உனக்கே இப்படின்னா கலிங் களத்தில் இறங்கினா என்னவாகும் உன் நிலை?(கண்ணீரை தொலைத்து விட்டு கோபத்தையே துணையாக கொண்டு வளர்ந்தவன் அவன்.....அதை படிக்கும் போதே மனதை பிசைகிறது)
இப்படிப்பட்டவர்களுக்கு உண்மை அன்பு கிடைத்தால் அதை தக்கவைத்து கொள்ளவே பார்ப்பார்கள்.எனவே மிஸ்டர்.மதியழகன் உங்கள் பாசமான வீண் முயற்சியை விட்டு சிறிது காலம் ஒதுங்கியிருங்கள்.நல்லதே நடக்கும்.
 

kaki

New member
Oct 16, 2026
13
24
3
APK

Gayathri sgh

New member
Jul 30, 2026
29
14
3
Chennai
வராதா உன் உண்மை முகத்தை மரச்சாலும் கண்டிப்பா ஒருநாளில் வெளிய வரும்...
இதுக்கு மேலும் வருணவா ராயன் விட்டுருவானா இனி மாட்டவே மாட்டான்... இனி வருணாதான் அவன் உயிர் 😍❤️❤️❤️❤️.
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
463
512
93
India
கருணை உள்ளம் நிறைந்த வருணாவை ராயன் இனி ஒருநாளும் விடமாட்டான். வருணா உன்னுடைய குணம் மாதிரி யாருக்கும் வராது. சான்ஸே இல்லை. ஹேண்சாப் யு.

வயிற்று பசிக்கு ஆரம்பித்து அது திரும்பி வரமுடியாத தூரம் சென்ற பிறகு அவனால் என்ன செய்ய முடியும் ஆனால் வரதன் உனக்கு எல்லாம் கிடைத்தும் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் இதெல்லாம் வெளியில் தெரியும்போது உன்னுடைய நிலைமையை நினைத்து பார்.
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
912
700
93
Madurai Tamil Nadu
எத்தனையோ பிழைகள் கலிங்கன் மேல் இருந்தாலும்.... இன்று ஊரார் தூற்றும் விஷயத்தில் கொஞ்சமும் நியாயம் இல்லை என்று பேசிய வருண் பேபி உனக்கு ஒரு 🥳🥳🥳🥳🥳🥳...

இத காரணமா வச்சு அவ வெளியேறி இருந்தா...தடுத்துருக்ககூட மாட்டானோ...என்னவோ...ஆனா இனி விடமாட்டான்...விடவே மாட்டான் 😍😍😍😍😍😍....
 

ShaSri

Member
Mar 4, 2026
61
58
18
Tamilnadu
வரதன் ஒரு குள்ளநரி. நம்மை நேரே தாக்கும் சிங்கத்தை கூட எதிர்த்து நின்று வெல்லலாம் ஆனாலும் இந்த நரி மிகவும் ஆபத்தானது. அது சூர்யா மற்றும் நிலாவை தாக்கும் நாளுக்காக காத்திருக்கேன் .
ராயன் சரியான வழிநடத்துதல் இல்லாமல் வழி தவறி போன பிள்ளை அவனின் நிலையை புரிந்து கொண்ட வருணா 👌👌👌