கலிங்கனின் காவியம் - 27

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
316
405
63
Hyderabad
கடலருகே சென்று, மோட்டார் படகில், பாதுகாப்பு உபகரணங்களுடன் பயணம் செய்து, ராட்சத கப்பலுக்குள் கயிற்று ஏணியில் ஏறி, நிழல் உலக இருட்டு சாம்ராஜ்யத்தில், நாங்களும் கதை போக்கில் வந்து விட்டோம், ஆஹாவென்ற வருணாவின் அதே வியப்புடன்.Nice Narrations.

நடுராத்திரி/நள்ளிரவு,உன் ராட்சத கப்பல் tour சீக்கிரம் காட்டி,"அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்" music start பண்ணி இங்காவது அவளிடம் மனம் திறந்து பேசிடு கலிங்.சொல்லிட்டேன்!!!

நிதாமா எப்போ இருவரும் பேசி புரிஞ்சிக்க போறாங்க..கதைக்குள் போய் குதித்து சொல்லவும் முடியலை..கலிங்,வருணா mobile number கிடைச்சா msg பண்ணவும் முடியாது.🤣🤣எங்க பாடு திண்டாட்டம் தான்.சஸ்பன்சாவே போயிட்டு இருக்கு.👌👌
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
862
847
93
Pondicherry
அடேய், நீ flashback சொல்லி அவள சமாதானப்படுத்தி லவ் ட்ராக் ஓட்டுவேன்னு நினைச்சா, just கடல், படகு, கப்பலக் காட்டியே உன் பேர சுருக்கி கூப்பிடற அளவுக்கு கொண்டு வந்துட்ட🙄🙄..நீயும் அவள 'வரு'ன்னு கூப்பிடுற 😏😏!!! என்னடா நடக்குது அங்க??🤔🤔...

என்னமோ உங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லாத மாதிரியும், விட்டுப்பிரியாத love birds மாதிரியும்... கரைக்கு வரும்போது duet பாடிட்டே வருவீங்க போல..😁😁
 
Last edited: