😁😁😁😁😁.... இப்படி படிக்க ஆரம்பிச்சு 😡😡😡😡... இப்படி முடிக்க வச்சுட்டீங்க நிதாம்மா....
கலிங்ஸ் சிங்கம்டா... அதான் சிங்குளாவே...உங்கள பந்தாடுறான்.... நீங்க எவ்வளவு பெரிய கூட்டம்மா வந்தாலும்,..
அவன ஒண்ணும் பண்ண முடியாது...
கலிங்ஸ் சிங்கம்டா... அதான் சிங்குளாவே...உங்கள பந்தாடுறான்.... நீங்க எவ்வளவு பெரிய கூட்டம்மா வந்தாலும்,..
அவன ஒண்ணும் பண்ண முடியாது...