கலிங்கனின் காவியம் - 27

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
468
535
93
India
கலிங்கா உனக்கு இவ்வளவு ரணகளத்திலும் ஒரு குதூகலம் . நாங்களும் பாதுகாப்பிற்கு தான் அழைச்சிட்டு போறாய் என்ன நினைத்தால் நீ தனி ரூட் ஒட்டியே. வருணாவை சாச்சி புட்டியே. நடத்து நடத்து சூப்பர்.
அப்புறம் நிதா அக்கா நாங்களும் அப்படியே அந்த இடத்திற்கு போய்விட்டோம். நன்றி.
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
333
593
93
Trivandrum
என்னமோ உங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லாத மாதிரியும், விட்டுப்பிரியாத love birds மாதிரியும்... கரைக்கு வரும்போது duet பாடிட்டே வருவீங்க போல..😁😁
கரைக்கு வரணும்னு தோணும் போது, கலிங்கா இப்படி பாடி கவுத்துருவான். .😛😛

 

Goms

Well-known member
May 22, 2025
708
471
63
Chennai
கலிங்கா ஏதோ பெரிய கப்பல் காட்டி எங்க ஆளை மயக்கலாம்னு முயற்சி பண்ண போறியா??? முறுவல் முகம், உரத்த சிரிப்பு, இதுல ஒண்ணுமே தெரியாத மாதிரி தொட்டு, சுற்றி ஜாக்கெட்டு போட்டு, அசத்துற போ....😜
திக் திக்குக்கு நடுவில் கொஞ்சம் தித்திப்பு ❤️
 

ShaSri

Member
Mar 4, 2026
65
68
18
Tamilnadu
பாருடா வரு என்ன கலிங்கா என்ன க க போ 😍 ஃபீல் குட் எபி அக்கா 😍 வருமா நீங்கள் கோவமா இருக்கீங்க என்பதை அப்போ அப்போ மறந்துடுறீங்க. கலிங்க்ஸ் ஸ்மைல் பண்ணியே ஸ்கோர் பண்ணுறான் 😘🥰வருணாவின் குழந்தை மனம் ரொம்ப க்யூட். ரசிச்சு படிக்க வைக்கிறீங்க
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
915
707
93
Madurai Tamil Nadu
இவுங்க கலிங்கான்றதும்....அவரு வருன்றதும்...அடடா அடடா அடடடடா😍😍😍😍...

தல உங்க திறமையோ திறமை... வேலைக்கு வேலையும் ஆச்சு.. வருண் பேபிய இம்ப்ரஸ் பண்ண மாதிரியும் ஆச்சு ❤️❤️❤️❤️... சூப்பர் தல..