கலிங்கனின் காவியம் - 28

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
468
532
93
India
வருணா அவன் வெயிட் தூக்கப் போறானே என்று பதறுகிறாயே அவன் போடும் ஃபைட் பார்த்தால் என்ன செய்வாய். இவ்வளவு சீக்கிரம் உன்னை கவிழ்த்து விட்டானே :D ..
கலிங்கா, கப்பலில் என்ன சரக்கு இருக்கிறது என்று உன்னுடைய வரு கேட்டால் நீ என்ன சொல்லியிருப்பாய்.அவள் கப்பலை பார்த்த அழகில் அதை சரியாக கவனிக்கவில்லை ஆனால் கண்டிப்பாக உன்னை வைத்து செய்ய போகிறாள் நீ செய்யும் தொழிலை பார்த்து.
 
Gaya Naga

Well-known member
Mar 2, 2026
316
405
63
Hyderabad

Weight Fight நல்ல rhyming.

Weight தூக்கறதை பார்த்தா,அதனால் உடனே கண்டிக்கிறாள்.Fight பண்றத பார்க்க situation இன்னும் வரலையே!!

ஆமாம் இயற்கை அழகு தான் அவள் கண்ணுக்கு தெரியுது..மற்ற சுற்றியுள்ள விஷயங்களை கேட்பதில் கோட்டை விடறா!!அப்பிராணி பொண்ணு..
 
Gaya Naga

Well-known member
Mar 2, 2026
316
405
63
Hyderabad
ஆஹா இப்படி ஒன்றும் பேசாமல் ஏமாற்றிட்டானே கலிங்கன்!!

ஆனா அவன் வருணாவின் கையை நெற்றியில் வைத்து, மனதிற்குள் வேண்டி மன்னிப்பு கேட்டது இதம் என்றால், இன்னொன்றும் புரிகிறது.அவனை வருணா, அன்பு,அக்கறை,பரபரப்போடு
மருத்துவம் பார்த்ததில் தான் அவளிடம்
ஈர்க்கப்பட்டிருக்கிறான் என்று.
கப்பலில் அவர்களிடையே உரையாடல் பாதியில் நிற்பது போல் உள்ளதே!!"பொய் சொன்னா தானே" என்று அவள் விரல் பிடித்து சென்று,உண்மை ஏதாவது சொன்னானோ?
(நிதாமா சென்சார் கட் பண்ணிட்டீங்களா?)கரைக்கு எப்போ வந்தனர்?இவன் சூர்யா,வரதன்,தாக்குதல்களுக்கு செல்லும் போது,வருணாவிற்கு தெரிவதில்லையா?அடுத்த எபியில் வருணா அவன் பேசியதை நினைப்பது போல் வருமா?
 
Gaya Naga

Well-known member
Mar 2, 2026
316
405
63
Hyderabad
பார்வை தனி
வார்த்தை தனி
காதல் தனி சுவை
தேடல் தனி
ஆவல் தனி
மேவல் தனி சுவை

நீ எளிமையின் நகல்
நீ தனிமையின் அகல்
நீ கவிதையின் பகல்
நீ கடவுளின் குரல்

View attachment 1466 View attachment 1467
Suji super pics.. கப்பலில் கலிங் வருணா இடையே நடந்ததை collage மாதிரி அழகாக வடிவமைக்கிறீர்கள்.
கலிங்-வருணா ஒவ்வொரு உணர்வுகளும் கண்களை கவர்கிறது.
அதுவும் நீல கடலில், கப்பலிருந்து மோட்டார் படகுகள் சரக்கு பொருட்களை இடைவெளி விட்டு எடுத்து செல்வது(நிதாமா வர்ணித்ததை போல)வெகு அழகு.
 
sathiyags

Well-known member
Apr 18, 2026
468
532
93
India
Weight Fight நல்ல rhyming.

Weight தூக்கறதை பார்த்தா,அதனால் உடனே கண்டிக்கிறாள்.Fight பண்றத பார்க்க situation இன்னும் வரலையே!!

ஆமாம் இயற்கை அழகு தான் அவள் கண்ணுக்கு தெரியுது..மற்ற சுற்றியுள்ள விஷயங்களை கேட்பதில் கோட்டை விடறா!!அப்பிராணி பொண்ணு..
ஆமாம் ரொம்பத்தான் அப்பிராணியா இருக்கிறா. இவளுக்கு நாம் நிறைய சொல்லி கொடுக்கனும் போலவே.🤔
சின்ன குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல நம்ம வருணாவை ஈஸியாக இந்த பயபுள்ள கேண்டில் பண்றான்:D
அனைத்து கலையும் கற்ற சகலகலாவல்லவனா இருப்பானோ 🤔
இது இரண்டும் சேர்ந்து நம்மள எவ்வளவு திங் பண்ண வைக்கிறாங்கப்பா :D