நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
Weight Fight நல்ல rhyming.வருணா அவன் வெயிட் தூக்கப் போறானே என்று பதறுகிறாயே அவன் போடும் ஃபைட் பார்த்தால் என்ன செய்வாய். இவ்வளவு சீக்கிரம் உன்னை கவிழ்த்து விட்டானே..
கலிங்கா, கப்பலில் என்ன சரக்கு இருக்கிறது என்று உன்னுடைய வரு கேட்டால் நீ என்ன சொல்லியிருப்பாய்.அவள் கப்பலை பார்த்த அழகில் அதை சரியாக கவனிக்கவில்லை ஆனால் கண்டிப்பாக உன்னை வைத்து செய்ய போகிறாள் நீ செய்யும் தொழிலை பார்த்து.
Suji super pics.. கப்பலில் கலிங் வருணா இடையே நடந்ததை collage மாதிரி அழகாக வடிவமைக்கிறீர்கள்.பார்வை தனி
வார்த்தை தனி
காதல் தனி சுவை
தேடல் தனி
ஆவல் தனி
மேவல் தனி சுவை
நீ எளிமையின் நகல்
நீ தனிமையின் அகல்
நீ கவிதையின் பகல்
நீ கடவுளின் குரல்
View attachment 1466 View attachment 1467
நான் அதை அன்லைக் பண்றேன்Antha ""thanimai in Akal"" na heavy ya like panen 😍🫣
ஆமாம் ரொம்பத்தான் அப்பிராணியா இருக்கிறா. இவளுக்கு நாம் நிறைய சொல்லி கொடுக்கனும் போலவே.🤔Weight Fight நல்ல rhyming.
Weight தூக்கறதை பார்த்தா,அதனால் உடனே கண்டிக்கிறாள்.Fight பண்றத பார்க்க situation இன்னும் வரலையே!!
ஆமாம் இயற்கை அழகு தான் அவள் கண்ணுக்கு தெரியுது..மற்ற சுற்றியுள்ள விஷயங்களை கேட்பதில் கோட்டை விடறா!!அப்பிராணி பொண்ணு..
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.