கலிங்கனின் காவியம் - 29

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஷாரிகா

Well-known member
Staff member
Apr 26, 2026
63
272
53
Srilanka
கதை சூப்பரா போகுது. ஒரே இருப்புல மொத்தமும் வாசிச்சி முடிச்சாச்சு.❤️

திருகோணமலை என்டா எங்களுக்கு ரொம்பப் பக்கம் தான் நிதாம்மா.
ராயன்ட வீட்டு லொகேஷன share பண்ணி விட்டீங்க என்டா, ஓரெட்டுப் போய் வருணாவப் பாத்து, அவட வரதன் அங்கிளப் பத்தி விலாவரியா விம்போட்டு விளக்கிட்டு, அப்படியே அந்த ஆதிப்பயலுக்கும் ஒரு ஹாய் சொல்லிட்டு வரலாமென்டு பாக்குறன்.😝
என்ன சொல்றீங்க🫣
 
Apr 7, 2026
78
84
18
Chennai
நீங்க ஒன்றும் யோசிக்க வேண்டாம் நிதாக்கா கதை சூப்பரா போகுது
நீங்க பெரிய கதையாவே தாங்கோ நாங்க படிப்போம்
Love you நிதாக்கா🤩🤩🤩🥰🥰🤩🥰🤩🥰
 

Muthu selvi

Member
Jun 26, 2024
64
94
18
India
வரதன் இன்னும் பலமா அடிவாங்கனும்.அவனவிட சூர்யா, நிலா.
சூர்யா மற்றும் நிலாவ கலிங்கன் எப்ப நேர்ல பார்ப்பான்.
நிச்சயமாக கத்தி குத்து பட்டப்ப கோபம் இருந்து இருக்காது. துரோகத்தின் வலியும், வேதனையும் தான் இருந்து இருக்கும். ஆனா இப்போ?
 

kiaara🦋

Member
May 14, 2026
25
36
13
Uk
To be honest enaku 2episodes before varaikum kadhai enna nu puriyala. Daily episodes padichum i felt kadhai enga,? somewhat like going with flow ana etha nokinu puriyala..But ipa 2 episodes engayo kadhaikula kuttitu pora mathiri iruku. But inume neenga ena solla varinga nu enala catch pana mudiyala.. But i trust the process and going with flow unga kadhai ottam etho oru pulila enaku puriyum..
Sorry mam if am wrong