கலிங்கனின் காவியம் - 29

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,248
17,447
113
Germany

அத்தியாயம் 29.1

அத்தியாயம் 29.2

மக்களே

கதை எப்பிடி போகுது எண்டு சொல்லுங்க. இது கொஞ்சம் பெரிய கதையாத்தான் வரும்போல. நல்லாருக்குத்தானே?

இந்த வீக்கெண்ட் எபிஸோட்ஸ் வராது. திடீரெண்டு நிறைய டைப் பண்ணுறதால கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் எண்டு நினைக்கிறேன். சோ திங்கள் சந்திப்போம். திங்கள்ல இருந்து கதை அடுத்த ஸ்டெப் போக ஆரம்பிக்கும்.

கருத்திடும் அனைவருக்கும் அன்பும் நன்றியும். ஹாப்பி வீக்கெண்ட்!
 

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 29
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Well-known member
May 22, 2025
709
474
63
Chennai
வரதனை பிடித்து கொடுத்து விட்டால் கதை முடிந்துவிடுமே 😊 அதனால் நாங்க காத்திருக்கணும்.
இப்போதான் எங்க ஆளு "வரு'"வயும் "கலிங்கா" வயும் கவனிக்க ஆரம்பிச்சிருக்கா. ஒரு டாக்டரா அவனை ட்ரீட் பண்றதோட சரி.
இப்போதான் கண்ணும், கண்ணும் நோக்கியா மாதிரி இருக்கு. கலிங்காவுக்கு கடத்தல்ல காட்டுற வேகம், கடலுக்கும் காருக்கும்தான் போல் இருக்கு 😜
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
881
870
93
Pondicherry
Long drive?? நல்லவேளை, அவள் தொடக்கூடாது என்று சொன்னது அவளை எழுப்பும் போது ராயனுக்கு ஞாபகம் வந்துவிட்டது😏😏...அவன் வரு என்று கூப்பிடுவதும், தான் அவனை கலிங்கான்னு கூப்பிடுவதும் வருணாவுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சி🙄🙄.. இதுல இந்தம்மா அவரை தொடுவதும், அவர் பட்டும்படாமல் இவளை தொடுவதும் கணக்கிலேயே வரல..அது எப்ப புரிஞ்சு வருணாவுக்கு ரொம்ப பெரிய அதிர்ச்சிய குடுக்க போகுதோ??அடேய்களா!!! எங்கள பாத்தா எப்படி தெரியுது??

வரதா அடுத்தடுத்து உனக்கு வரப்போற பிரச்சினைகளுக்கு நீ தான் இப்பவே அவசியம் full body checkup செஞ்சுக்கணும்...
 

sarjana aswer

Member
Jun 11, 2026
14
38
13
Sainthamaruthu
கதை superbbba போகுது
நீங்க 100 epi தந்தாலும் நாங்க காத்திருந்து வாசிக்க தயார்.
நிதாம்மா உங்க writings style எப்போவும் அழகும் அருமையும் சேர்ந்தது
U R A Wonderful Magic Writer💐