கலிங்கனின் காவியம் - 30

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
339
610
93
Trivandrum
😍😍😍

வைரவர் கோவில்ல ஊரார் முன்னாடி மறுபடியும் ஒரு மினி கல்யாணம் நடந்து இருக்கு, இப்ப மனசுல அவனோட உறவையும் ஏத்துக்கிட்டா, அப்ப இன்னிக்கு ராத்திரி...🙈🙈

பூமேனி ஜாடை சொல்லும் கோலம் என்ன
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலம் என்ன
ஆசைக்கு நாணம் இல்லை
தேடி வந்தேன்
பூஜைக்கு பாலும் பழம் கொண்டு வந்தேன்
மஞ்சத்தில் உன்னை வைத்து
சொர்க்கத்தை நான் வடிப்பேன்
நெஞ்சத்தில் உன்னை வைத்து
இன்பத்தை நான் படிப்பேன்
ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே
பூத்தது மொட்டு ஒன்று சுகமே சுகமே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி......

 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
881
870
93
Pondicherry
😍😍😍

வைரவர் கோவில்ல ஊரார் முன்னாடி மறுபடியும் ஒரு மினி கல்யாணம் நடந்து இருக்கு, இப்ப மனசுல அவனோட உறவையும் ஏத்துக்கிட்டா, அப்ப இன்னிக்கு ராத்திரி...🙈🙈

பூமேனி ஜாடை சொல்லும் கோலம் என்ன
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலம் என்ன
ஆசைக்கு நாணம் இல்லை
தேடி வந்தேன்
பூஜைக்கு பாலும் பழம் கொண்டு வந்தேன்
மஞ்சத்தில் உன்னை வைத்து
சொர்க்கத்தை நான் வடிப்பேன்
நெஞ்சத்தில் உன்னை வைத்து
இன்பத்தை நான் படிப்பேன்
ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே
பூத்தது மொட்டு ஒன்று சுகமே சுகமே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி......

இன்னொரு பாட்டும் ஞாபகம் வருது😁😁
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
324
416
63
Hyderabad
Varuna kalingan paka semmma feel intha ud la.. romba romba nalla eruku read panumpothu avanga feelings...
Next ud la antha kathi kuthu scene varumo apo than antha varuna room vara scene teaser😍😍😍 waiting ka next ud ku
Yes I also thought the same..but Nithama disclaimer pottadale yeduvum guess panna ninaikala.story sceneum change aagidum.hope if story goes like teaser Varuna kitte Kalinga ,solla chances iruku radan Patri.
உணர்ச்சி பூர்வமான nithani sis இன் style writing....
இது தான் எனக்கு.... உங்களை addict ஆகி வச்சிருக்கு...🤩🤩😍😍
செம்ம EPI.....

Varu மட்டுமல்ல... எல்லோருமே...convince ஆக வேண்டிய... மனநிலை ku கொண்டு வந்து நிப்பாட்டீங்க sis 🥰 🥰 💕
(அப்போ ரெண்டு கொல இன்னிக்கு இல்லையா?? ச்சே .. ரொம்ப கஷ்டமா இருக்கு 🤣🤣
Nithani mind voice......wait திலக் sis.. அடுத்த epila atom bomb வருது..diwali 🎇 வேற இருக்குல்ல 🤣 🤣)
ஐய்யயோ சிஸ் அந்த எபி நாளைக்கே வரட்டும்.நீங்க சொல்ற நிதாமா mind voice,தீபாவளி வர 6 நாள் இருக்கே.தீபாவளிக்கே வெடிக்கலாம் னு scene அ தள்ளி வைச்சுட போறாங்க நிதாமா!!😂😂
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
324
416
63
Hyderabad
இன்னொரு பாட்டும் ஞாபகம் வருது😁😁
பாட்டு கலக்குது.நீங்க சொன்ன பாட்டுக்குப் situation வந்தா ஹேப்பியோ ஹேப்பி..Sindhu....ஆனா கலவரம் வெடிச்சா,கலிங் கட்டு காயத்தோட கட்டிலில்,டாக்டர் மேடம் treatment தர அவன் பக்கத்தல்!!🤣பேசாம பூவா தலையா போட்டு பார்த்துடலாமா?😂😂
 

Muthu selvi

Member
Jun 26, 2024
64
93
18
India
தாலி இட்ட போது தோன்றாத பந்தம்,
இறைவன் சன்னதியில் மாலை மாற்றி உன் கரத்தால் திலகம் வாங்கிய போது அடி மனதில் பதிந்து போனது நம் நேசத்ததின் பந்தம்....
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
324
416
63
Hyderabad
😍😍😍

வைரவர் கோவில்ல ஊரார் முன்னாடி மறுபடியும் ஒரு மினி கல்யாணம் நடந்து இருக்கு, இப்ப மனசுல அவனோட உறவையும் ஏத்துக்கிட்டா, அப்ப இன்னிக்கு ராத்திரி...🙈🙈

பூமேனி ஜாடை சொல்லும் கோலம் என்ன
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலம் என்ன
ஆசைக்கு நாணம் இல்லை
தேடி வந்தேன்
பூஜைக்கு பாலும் பழம் கொண்டு வந்தேன்
மஞ்சத்தில் உன்னை வைத்து
சொர்க்கத்தை நான் வடிப்பேன்
நெஞ்சத்தில் உன்னை வைத்து
இன்பத்தை நான் படிப்பேன்
ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே
பூத்தது மொட்டு ஒன்று சுகமே சுகமே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி......

Sorry sorry ungalukku than reply thatinean..Athu Shameen ku poiduchu.
 

ShaSri

Member
Mar 4, 2026
67
70
18
Tamilnadu
அப்போ ஊர் கூடி நடந்த திருமணம் ஆனாலும் அப்போ இல்லாத ஏதோ ஒன்று இப்போ இருக்கு ❣️❣️ வருமா என்ற ஒன்றை அழைப்பே டாக்டரை ஆஃப் ஆகிடுது 😍😍கலிங்க்ஸ் ரொம்ப எல்லாம் கஷ்டபட தேவையில்லைபா நீ..

வருமா ❣️
சின்ன கைகோர்த்தல் போதும் போல ❤❤ ஃபீல் குட் எபி அக்கா
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
339
610
93
Trivandrum
பாட்டு கலக்குது.நீங்க சொன்ன பாட்டுக்குப் situation வந்தா ஹேப்பியோ ஹேப்பி..Sindhu....ஆனா கலவரம் வெடிச்சா,கலிங் கட்டு காயத்தோட கட்டிலில்,டாக்டர் மேடம் treatment தர அவன் பக்கத்தல்!!🤣பேசாம பூவா தலையா போட்டு பார்த்துடலாமா?😂😂
அதுக்கும் நாங்க பாட்டு போடுவோம்ல...😏😏😛😛


 
  • Love
Reactions: Gaya Naga