😍😍😍
வைரவர் கோவில்ல ஊரார் முன்னாடி மறுபடியும் ஒரு மினி கல்யாணம் நடந்து இருக்கு, இப்ப மனசுல அவனோட உறவையும் ஏத்துக்கிட்டா, அப்ப இன்னிக்கு ராத்திரி...🙈🙈
பூமேனி ஜாடை சொல்லும் கோலம் என்ன
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலம் என்ன
ஆசைக்கு நாணம் இல்லை
தேடி வந்தேன்
பூஜைக்கு பாலும் பழம் கொண்டு வந்தேன்
மஞ்சத்தில் உன்னை வைத்து
சொர்க்கத்தை நான் வடிப்பேன்
நெஞ்சத்தில் உன்னை வைத்து
இன்பத்தை நான் படிப்பேன்
ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே
பூத்தது மொட்டு ஒன்று சுகமே சுகமே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி......
வைரவர் கோவில்ல ஊரார் முன்னாடி மறுபடியும் ஒரு மினி கல்யாணம் நடந்து இருக்கு, இப்ப மனசுல அவனோட உறவையும் ஏத்துக்கிட்டா, அப்ப இன்னிக்கு ராத்திரி...🙈🙈
பூமேனி ஜாடை சொல்லும் கோலம் என்ன
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலம் என்ன
ஆசைக்கு நாணம் இல்லை
தேடி வந்தேன்
பூஜைக்கு பாலும் பழம் கொண்டு வந்தேன்
மஞ்சத்தில் உன்னை வைத்து
சொர்க்கத்தை நான் வடிப்பேன்
நெஞ்சத்தில் உன்னை வைத்து
இன்பத்தை நான் படிப்பேன்
ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே
பூத்தது மொட்டு ஒன்று சுகமே சுகமே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி......