கலிங்கனின் காவியம் - 31

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
195
213
43
France
கண்ணும் கண்ணும் நோக்கி காதலாகி கசிந்துருக தொடங்கி விட்டனர். கத்திக்குத்து விழுந்தால் தான் காதலும் பாய்கிறது
திரும்ப திரும்ப வாசிக்க தூண்டுகிறது. அவ்வளவு அருமை
 

suji

Well-known member
Aug 29, 2021
111
333
63
germany
நிதாம்மா இரத்தத்தையும் முத்தத்தையும் ஒரே epi ல
இவ்வளவு உணர்வுபூர்வமா கண் முன் காட்சிகளுடன் எவ்வளவு அழகா தந்திருக்கிங்க.
true pa
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
326
423
63
Hyderabad
❤️❤️❤️அட அட அட என்னா லவ்வு,என்னா லவ்வு, ரொமான்ஸ், எங்க எதிர்பார்ப்பை (teaser ன் முதல் பகுதி) அப்படியே கொடுத்ததற்கு நன்றி....

கலிங் என்னவொரு strict surveillance,monitoring(தீவிர கண்காணிப்பு),
காதல், அவள் மேல், கத்திக்குத்தெல்லாம் வாங்கி ,அவள் மனதில் இடம் பிடித்து விட்டாய்..Great.

வருணா உன் உண்மையான துடிப்பு,தவிப்பு,அச்சம்(அவனுக்கு ஒன்று என்றதும் மயங்கிட்டயே),அக்கறைமருத்துவராய் உன் துரித செயல்பாடு,கவனிப்பு அனைத்தும் அருமை.

Long drive ல எதிர்பார்த்தது,இப்ப Long dive ல, from hatred to love ல வந்து முடிந்திருக்கு.
Sooo happy...ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது...உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி(சின்ன தம்பி,பெரிய தம்பி movie)வரிகள் போல் வருணாவின் காதல் இப்போ வெட்ட வெளிச்சமாயாச்சு
..
 
  • Love
  • Like
Reactions: sathiyags and suji

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
326
423
63
Hyderabad
வைரவன் கோவில் கிடா வெட்டு,எனக்கும் வருணா போல் என்னென்று சொல்ல தெரியலை."

"பொங்க வைக்க தெரியுமா?"எல்லா புது பெண்களும் எதிர்கொள்ளும் கேலி🙂😊

"திருவிழா எத்தனையோ பேர் கூடி கொண்டாடினாலும்,சிலர் பகையறுக்க காத்திருக்கும் விழா"

வர்ணனைகள் பிரமாதம்.
 
  • Love
  • Like
Reactions: suji and sathiyags

malligai

New member
Apr 14, 2026
14
24
3
Tamilnadu
சூப்பரா போகுது. இந்த நிலாவினி ஏதும் பொறாமையில இப்படி பண்ணியிருப்பாளோ.