கலிங்கனின் காவியம் - 4

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Muthu selvi

Member
Jun 26, 2024
39
49
18
India
உனக்கு நான் சுவைத்தவன் அல்ல என நிருபிக்க அவனின் ஆட்களுக்கு உடலில் வலியையும், அவனின் பொருட்களை சேதப்படுத்தியும் தனது வஞ்சத்தை காட்டியவன் இப்போது சமாதான கொடி பிடிப்பது எதற்கோ?

பகைவனின் சூழ்ச்சியில் தன்னவன் சிக்கிவிடுவானோ என்ற பரிதவிப்பு அவளிடம் என்றால்,

தங்களுக்காக இல்லை என்றாலும் தங்களை நம்பியுள்ள மக்களுக்காக என்னதான் சொல்கிறான் என்று பேசி பார்ப்போமே என்கிறான் நண்பன்...

அவனுக்கு நான் அடங்கி போவதா என திமிறி நின்றவனும், நண்பனின் வார்த்தையில் உள்ள உண்மையில் ஒப்புக்கொள்கிறான்.

இனி என்ன....
 
  • Like
Reactions: suji

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
891
635
93
Madurai Tamil Nadu
😍😍சிங்கம் சிங்களாதான் போகும்...

அதனால சூர்யா நீ நல்லா ரெஸ்ட் எடு...
ஆனால் வரதன் எப்படி வரானோ??...

ஹாப்பி வீக்கெண்ட் நிதாம்மா ❤️ ❤️
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Muthu selvi

Member
Jun 26, 2024
39
49
18
India
உனக்கு நான் சுவைத்தவன் அல்ல என நிருபிக்க அவனின் ஆட்களுக்கு உடலில் வலியையும், அவனின் பொருட்களை சேதப்படுத்தியும் தனது வஞ்சத்தை காட்டியவன் இப்போது சமாதான கொடி பிடிப்பது எதற்கோ?

பகைவனின் சூழ்ச்சியில் தன்னவன் சிக்கிவிடுவானோ என்ற பரிதவிப்பு அவளிடம் என்றால்,

தங்களுக்காக இல்லை என்றாலும் தங்களை நம்பியுள்ள மக்களுக்காக என்னதான் சொல்கிறான் என்று பேசி பார்ப்போமே என்கிறான் நண்பன்...

அவனுக்கு நான் அடங்கி போவதா என திமிறி நின்றவனும், நண்பனின் வார்த்தையில் உள்ள உண்மையில் ஒப்புக்கொள்கிறான்.

இனி என்ன....
சலைத்தவன் சுவைத்தவன் அப்படின்னு மாறிப்போச்சு

இந்த சின்ன பிள்ளைய மனிச்சு
 
  • Like
Reactions: suji

sathiyags

Well-known member
Apr 18, 2026
436
434
63
India
கலிங்கன் தனியாக போறானே! வரதன் ஏதாவது டிவிஸ்ட் வச்சிட்டு அதிலியே அவனே மாட்டிக்க போறானா?
 
  • Like
Reactions: Shameem @ Sumithra