ஆமா பாடிகார்ட் போல😂துணைக்கா??😆
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
ஆமா பாடிகார்ட் போல😂துணைக்கா??😆
சலைத்தவன் சுவைத்தவன் அப்படின்னு மாறிப்போச்சுஉனக்கு நான் சுவைத்தவன் அல்ல என நிருபிக்க அவனின் ஆட்களுக்கு உடலில் வலியையும், அவனின் பொருட்களை சேதப்படுத்தியும் தனது வஞ்சத்தை காட்டியவன் இப்போது சமாதான கொடி பிடிப்பது எதற்கோ?
பகைவனின் சூழ்ச்சியில் தன்னவன் சிக்கிவிடுவானோ என்ற பரிதவிப்பு அவளிடம் என்றால்,
தங்களுக்காக இல்லை என்றாலும் தங்களை நம்பியுள்ள மக்களுக்காக என்னதான் சொல்கிறான் என்று பேசி பார்ப்போமே என்கிறான் நண்பன்...
அவனுக்கு நான் அடங்கி போவதா என திமிறி நின்றவனும், நண்பனின் வார்த்தையில் உள்ள உண்மையில் ஒப்புக்கொள்கிறான்.
இனி என்ன....
Aaniye pudunga venam 🤣🤣🤣நானும் கூட போகவா கலிங்ஸ் கூட 😁
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.