கலிங்கனின் காவியம் - 41

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
நீங்க இன்று கொடுத்த எபி,
அத நீங்க கொண்டு போன விதம், அதனூடே சொன்ன கலிங் வருணாவின் புரிதலும் அபாரம்.

சிறிய வயதில் கலிங் பட்ட கஷ்டங்கள்,தந்தை பற்றி தெரியலை,தாய் வளர்க்க முடியாமல் ஆசிரமத்தில் விட்டது போன்றவை மனதை பாரமாக்கியது.

ஆனாலும் நேர்மையா வளர்ந்த கலிங்கை பாராட்ட தோன்றுகிறது.எந்த மனிதனின் குணமும் கெட்ட வழியில் செல்லாமல் மாற்ற கூடிய சக்தி, அவரவர் freewill முடிவு தான்(choice is theirs)..கலிங் அதில் உறுதியுடன் பரிமளித்தது வெகு சிறப்பு.

Anyway the epi depicts the love n affection(slowly developing)between Kaling n Varuna.Good to read.expecting much more episodes like this.❤️❤️
 
  • Love
Reactions: Goms

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
😍😍😍

கலிங்கா & வருணா...❤️❤️

நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா நான் வாடும் நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
கால்போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது

 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
என்ன ரைட்டர்ஜி போன எபில சிலு சிலுன்னு இதயத்தை குளிர வச்சிட்டு, இந்த எபில இதயத்தை சில்லு சில்லா உடைய வைக்கிற மாதிரி இருக்கு. எங்க ஆளு இதயம் எப்படி தாங்கும்??
கனமான பதிவு 😭
 

Hanza

Well-known member
Apr 8, 2022
311
415
63
Sri Lanka ??

டான் புது Jacket வாங்குறதுக்காக பழசை பொண்டாட்டிகிட்ட தள்ளி விட்டுட்டான்... ஏன் அந்த புதுசை அவளுக்கு வாங்கி குடுத்தால் என்னவாம்... 🤭🤭😜😜🤣🤣

கலிங்கா... 😢😢😢
ரொம்ப கஷ்டமா இருக்கு அவன் childhood பற்றி கேட்கும் போது...
💔💔💔

TV ல அவனைப்பற்றி செய்தி வந்ததுக்கே கலங்கியவள் அவள்...

இப்ப அவன் வாயாலேயே சொல்லக் கேட்கும்போது குமுறி அழாட்டி தான் அதிசயம்...

IMG_8821.jpeg IMG_8822.jpeg
 

suji

Well-known member
Aug 29, 2021
159
593
93
germany
டான் புது Jacket வாங்குறதுக்காக பழசை பொண்டாட்டிகிட்ட தள்ளி விட்டுட்டான்... ஏன் அந்த புதுசை அவளுக்கு வாங்கி குடுத்தால் என்னவாம்... 🤭🤭😜😜🤣🤣

கலிங்கா... 😢😢😢
ரொம்ப கஷ்டமா இருக்கு அவன் childhood பற்றி கேட்கும் போது...
💔💔💔

TV ல அவனைப்பற்றி செய்தி வந்ததுக்கே கலங்கியவள் அவள்...

இப்ப அவன் வாயாலேயே சொல்லக் கேட்கும்போது குமுறி அழாட்டி தான் அதிசயம்...

View attachment 1528 View attachment 1529
beautiful da
 
  • Love
Reactions: Hanza

suji

Well-known member
Aug 29, 2021
159
593
93
germany
உன் கால் தடம் நானே(பா பா )
என் தாய் நிலம் கண்டேனே(பா பா )
தடாகம் தேகம் வாழும்(பா பா )
காணும் மீன்கள் நீ
நான் மண் சேர்ந்து நீர் போல
உன் சாயல் கொண்டேனே
ஆஆஆஆஆஆ
காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்
அதற்கீடேது சாமி
எங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போட....

4c3bda98-58ab-4815-a92c-6eb513cc18b7 (1).png
 

Muthu selvi

Active member
Jun 26, 2024
83
128
33
30
India
அவனை விட்டு விலகத் துணிந்த இதயம் இன்று அவனின் அணைப்பில் பாந்தமாக
 
  • Love
Reactions: Shameem @ Sumithra