கலிங்கனின் காவியம் - 42

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
❤️❤️❤️அழகான மலைதொடர்
அதன் உச்சியில் இருந்து கொட்டும் நீர்வீழ்ச்சியை காண மலையேறும் கப்பிள்ஸ்.அவர்களின் யதார்த்த உரையாடல்கள்..சிரிக்காத கலிங்கின் செல்பி முகம் குரங்கு முகம்,சிரித்த முகமே மனுஷ முகம் counter super by Varuna 🤣🤣..
அதற்கு அவன் விளக்கமும் ஏண்டா காலை வாறி விடுவது போல் பேசினோம்(leg pulling),உண்மை அன்பை எதிர்ப்பார்பவனிடம் என நோந்திருப்பா.
அதன் பிறகான அவள் கேள்விகளும் அவன் பதில்களும் வேற லெவல்.
எல்லாமே ரொம்ப அழகா இருந்தது ரசிச்சு படிச்சேன்..Lovely.Lively.


நிதாமா கதை இழுக்கறா மாதிரி தான் போகுது.எப்படி சொல்றது என்று முழித்து கொண்டிருந்தேன்.நீங்களே opinion கேட்டதால் சொல்றேன்.தவறாக எடுத்து கொள்ளாதீர்கள்.கடத்தல் பற்றிய வர்ணணைகள்ரொம்ப இல்லாமல் நேர பாயிண்டா சூர்யா,நிலா,வரதன் பழிவாங்கல்,அல்லது மாறன் அவன் பெற்றோர் வருணா மீட் பண்ணி உண்மை புரிய வைக்கறது இல்ல ஆதிக்கு நல்ல characterisation இப்படி இருந்தா
இன்னும் உயிர்ப்பா இருக்கும் போல தோணுது.அதுவே நிறைய எபி போகும்.

அவர்கள் தொழில் ரவுடியிசம். வன்முறை உண்டு என்பது இது வரை கொடுத்த எபிகளில் நன்றாகவே புரிந்து விட்டது.தீயவற்றையும் அளவுக்கு மீறி describe பண்ண வேண்டாமே என்பதே எனக்கு.Please don't bother if I am wrong.🙏🙏

எல்லாவற்றிலும் நீங்க கலக்குறீங்க அதில் சந்தேகமேயில்லை.கலிங் charcter ஒரு clear desire or purpose நோக்கி போறா மாதிரி உங்க focus இருக்கு.ஆனா எங்களுக்கு இன்னும் அது மூடு மந்திரமாவே இருக்கு.Just Varuna க்கு ஒரு நல்ல turning point எதிர்பார்க்கிறேன்,அவள் அறியாமையிலேயே உழன்று கொண்டிருக்கிறாள்.

இதுவரை
எல்லா கதாபாத்திரமும் இயல்பா, ரொம்ப எதார்த்தமா உண்மையா இருந்தாங்க..(அவரவர் charcter படி)இதுவரை நல்ல கதை குடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்!!
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
நிதாக்கா கதை சூப்பரா போகுது. இழுக்கவெல்லாம் இல்லை ‌நீங்கள் சீக்கிரம் முடித்துவிடாதீர்கள்.
அப்புறம் இந்த வருவிற்கு அருவியை பார்க்கிற தை விட கலிங்ஸ் பார்க்கத்தான் பிடிச்சிருக்கிறாம் அப்படி மாற்றிபுட்டான் இந்த பயபுள்ள. அமைதியாக இருந்து கொண்டே எப்படி கவிழ்க்கிறது என்று இந்த டான் கிட்ட தான் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் கண்ணடித்து, சிறு சிறு முத்தம் கொடுத்து ஒரே அடியாக அவளை மாற்றி விட்டான் இந்த கள்ளன். இதில் அவள் மயக்கியாம் இவன்தான் உண்மையில் மயக்கன் :D (opposite of மயக்கி).
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
😍😍😍

கலிங்கா...❤️❤️❤️

கை கோர்க்கும் போதெல்லாம்
கை ரேகை தேயட்டும்
முத்தத்தின் எண்ணிக்கை
முடிவின்றி போகட்டும்
பகலெல்லாம் இரவாகி போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன
நம் உயிர் ரெண்டும்
உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன


வருணா...❤️❤️❤️

உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள் ஓரம் நீா்த்துளி
உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே
ஓ….. ஓ…….. ஓ…….. ஓ……
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே

 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
நிதாக்கா கதை சூப்பரா போகுது. இழுக்கவெல்லாம் இல்லை ‌நீங்கள் சீக்கிரம் முடித்துவிடாதீர்கள்.
அப்புறம் இந்த வருவிற்கு அருவியை பார்க்கிற தை விட கலிங்ஸ் பார்க்கத்தான் பிடிச்சிருக்கிறாம் அப்படி மாற்றிபுட்டான் இந்த பயபுள்ள. அமைதியாக இருந்து கொண்டே எப்படி கவிழ்க்கிறது என்று இந்த டான் கிட்ட தான் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் கண்ணடித்து, சிறு சிறு முத்தம் கொடுத்து ஒரே அடியாக அவளை மாற்றி விட்டான் இந்த கள்ளன். இதில் அவள் மயக்கியாம் இவன்தான் உண்மையில் மயக்கன் :D (opposite of மயக்கி).
மயக்கன், உண்மை தான்.. ராயன் சரியான ஆள்மயக்கன்👌🏻😆😆😆😆😆
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
😍😍😍

கலிங்கா...❤️❤️❤️

கை கோர்க்கும் போதெல்லாம்
கை ரேகை தேயட்டும்
முத்தத்தின் எண்ணிக்கை
முடிவின்றி போகட்டும்
பகலெல்லாம் இரவாகி போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன
நம் உயிர் ரெண்டும்
உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன


வருணா...❤️❤️❤️

உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள் ஓரம் நீா்த்துளி
உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே
ஓ….. ஓ…….. ஓ…….. ஓ……
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே

ரெண்டும் ரொம்ப ஸ்பெஷலான பாடல்கள் 💕💕💕💕💕👌🏻
 

suji

Well-known member
Aug 29, 2021
159
593
93
germany
#KK42
என்னை தொலைத்துவிட்டேன்
என் உன்னை அடைந்துவிட்டேன்
உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்
ஏனோ ஏனேனோ
தொலைந்தேன் மீண்டேனோ
ஏனோ ஏனேனோ
மீண்டும் தொலைவேனோ
ஆயுள் ஆனவளே....
கூந்தல் இருட்டில் என்
கிழக்கு தொலைந்தும்
காதல்…தீண்டவே..


5259bf76-46f9-493e-a45e-3461b6886524 (2).png 3f9a8fb2-50eb-4229-b983-88a492fdbbfd (1).png 2b6d4f1b-10b3-4496-a3e1-4d523de7c342 (1).png c71dd45c-fd6b-4c16-b9f8-f00e5bd4dba3 (1).png