கலிங்கனின் காவியம் - 44

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
மொத்தத்தில் கதை முடிவை நோக்கி நகர்கிறது. இன்னும் வரதனுக்கும், சூர்யாவிற்கும் பாவத்திற்குகான அறுவடை காலம் தொடங்கி விட்டது.
நிலாவினி உனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் நீ பட வேண்டும்.
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
😍😍😍

ஏதோ நம்மால முடிஞ்சது வரதனுக்கும், நிலாவுக்கும் ஒரு பாட்டு போடுறது தான்...😛😛

அடேய்😆😆..நல்ல பாட்டு..ஆனா இவங்க 🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
  • Haha
Reactions: Sindhu Narayanan

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
நீலம் கொண்ட
கண்ணும் நேசம் கொண்ட
நெஞ்சும் காலம்தோறும்
என்னை சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை
கூறும் பொன்மணி
காலை மாலை
ராத்திரி காதல் கொண்ட
பூங்கொடி ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை
ராத்திரி காதல் கொண்ட
பூங்கொடி ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்
நீ வாழத்தானே
வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது
பூ வைத்த மானே
இதயம் முழுதும்
எனது வசம்

View attachment 1556 View attachment 1557 View attachment 1558 View attachment 1559
Song selection superb 💖
 
  • Love
Reactions: suji

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
🥰🥰Kaling n Varuna steal every one's hearts...இப்படியே fabulous pair ஆ continue பண்ணுங்க.

வரதன் விஜயராஜன் பகை பெருகுகிறது.
நிலா இந்த கேவல நிலை பத்தாது.உன்னுடன் சூர்யாவிற்கும்
நல்ல பாடம் இருக்கு.Expecting eagerly.
 
  • Love
Reactions: Goms and suji

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
😍😍😍

இன்னிக்கு போட வேண்டிய பாட்டு..🙈🙈

அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ
தித்தித்தது நெஞ்சம்
சம்சம் சம்
தென்பட்டது கொஞ்சம்
சம்சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்தாதோ

 

suji

Well-known member
Aug 29, 2021
159
593
93
germany
😍😍😍

இன்னிக்கு போட வேண்டிய பாட்டு..🙈🙈

அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ
தித்தித்தது நெஞ்சம்
சம்சம் சம்
தென்பட்டது கொஞ்சம்
சம்சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்தாதோ

shy shy coming
 
  • Haha
Reactions: Sindhu Narayanan

ShaSri

Active member
Mar 4, 2026
91
150
33
Tamilnadu
சாக்கடை சாக்கடையுடன் சேர்ந்தால் நாறத்தானே செய்யும் நிலாயினி 🥶🥵 உனக்காவது உன் நிலை என்னனு இப்போ புரிய செய்யுது ஆனால் சூர்யா சுத்த வேஸ்ட் 😡🤬 தங்கச்சியைவிட அவனுக்கு அவன் மரியாதை தான் முக்கியமா படுது.. இருவரும் இன்னும் நிறைய அசிங்க படனும்
 
  • Like
Reactions: Ananthi.C and Goms