உங்களோட பதினோரு பேர் குழுவில் vacancy இருக்கா??எங்காளுக்கு உங்க ஹீரோ மேல கோவம்.. so நாங்க வரது அங்கிள் கூட போவோமே...😏😏
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
உங்களோட பதினோரு பேர் குழுவில் vacancy இருக்கா??எங்காளுக்கு உங்க ஹீரோ மேல கோவம்.. so நாங்க வரது அங்கிள் கூட போவோமே...😏😏
🤩🤩🤣🤣எப்படி தான் கிடைக்குதோ உங்களுக்கு..கற்பனை நல்லாயிருக்கு ஆனா எங்க கலிங் அப்படி அவள போக விட்டிருவானா?அவனுக்கு தெரியாம பேசினதுக்கே துரோகின்னு திட்டிய பிறகும், கூப்பிட்டு விட்டிருக்கான். அவனுக்கு தெரிஞ்சே பக்கத்துல helicopter ல வரதனோட பாட்டு பாட விடுவானா?பஸ்பமாக்கிடுவான்.(நிலாவனி ஆக்க வேண்டியது பாவம் நம்ம வரு மாட்டிக்கிட்டா)எங்காளுக்கு உங்க ஹீரோ மேல கோவம்.. so நாங்க வரது அங்கிள் கூட போவோமே...😏😏
Adeiiiiiii
நோ.நோ...அப்படியெல்லாம் சீக்கிரத்தில் ஜீரணம் ஆகிட்டா கோபத்தை காட்ட முடியாது.😂சோடா அதுவும் பன்னீர் சோடா குடிச்சீங்கன்னா சீக்கிரமே ஜீரணம் ஆகிடும் சிஸ்...டிரை பண்ணி பாருங்க ஓகே...
சூப்பர் ஹீரோவ கேன்சல் பண்ணிட்டு ஊர் சுற்றும் வாலிபன் டைட்டில் ரிசர்வ் பண்ணி வைங்க....ஏன்னா அடுத்து ஆகாய மார்க்கம்மா அவள எங்கேயாவது கூட்டிட்டு போனாலும் போவான்...
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.