கலிங்கனின் காவியம் - 49

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

suji

Well-known member
Aug 29, 2021
159
593
93
germany
#Time pass ❤💙💜💖

நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை

நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை......

9a5ba582-c725-4d03-8be8-20511b752769 (1).png
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
கலிங்கா உன்னுடைய ஃபீலிங்ஸ் புரிகிறது ஆனால் அந்த குழந்தை புள்ளை வருவை கம்பேர் பண்ணும்போது தராசு அந்த பக்கம் சாய்கிறது என்ன செய்வது. அவள் கிட்ட பொறுமையாக கேள் அதேசமயம் உனக்கும் வரதனுக்கும் உள்ள பிரச்சினையை அவள் கிட்ட சொல்லு. அப்பதான் அவள் அலர்ட்டா இருப்பா. உன்னுடைய பிஸினஸ் தெரிஞ்சு உன்னை வைத்து செய்வாள்.
மார்னிங் கே கதை படித்து விட்டேன் ஆனால் இப்பதான் கமென்ட் போடுகிறேன் என்னை மாதிரி ஆள்களுக்கே டைம் கிடைக்கல நிதாக்கா மாதிரி உள்ளவர்களுக்கு சொல்லவா வேணும் ஆகையால் நீங்கள் முடிந்தளவிற்கு எபி கொடுங்கள்.
 
Last edited:

kaki

Member
Oct 16, 2026
44
66
18
APK
ஓகே நிதாமா உங்களால் முடிந்தால் எபி போடுங்க இல்லையா பிரேக் எடுத்துக்கோங்க
 
  • Like
Reactions: Gaya Naga

Hanza

Well-known member
Apr 8, 2022
311
415
63
Sri Lanka ??

கலிங்கனுக்கே புரிஞ்சி இருக்கணும் இவ too innocent னு...
அந்த ரெண்டு நரிங்களோட இவளை compare பண்ணிடாதே டா கலிங்கா.. இவ ஒரு dummy piece... புருஷன் புகழ் பாடுறேனு அவளுக்கே தெரியாம வாக்குமூலம் கொடுத்துட்டா...

வரு... அவன் வரும்மா னு கொஞ்சிய உடனே கலிங்கா னு ஒட்டிடாதே... அப்புறம் பொண்டாட்டி கெத்து என்னாகுறது... கொஞ்சம் முறுக்கிக்கணும்... அப்போ தான் இனிமே தம்பிய விட்டு வெளியே ஜாவோ னு சொல்ல மாட்டான்...


IMG_9166.jpeg IMG_9167.jpeg
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
உங்கள் நேரத்திற்கும் உடல் நலத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து விட்டு அதன் பிறகு யூடி கொடுங்கள் நிதாம்மா ❤️❤️❤️❤️❤️...

பரவால்ல அந்த நேர கோபப்பட்டாலும் என்ன ஏதுன்னு விசாரிச்சுருக்கான்....