நினைத்தேன் ஆதி வந்து காப்பாத்துவானு. சூர்யாவுக்கும் நிலாக்கும் தக்க தண்டனை குடுங்க
S ShaSri Member Mar 4, 2026 57 50 18 Tamilnadu Oct 14, 2026 #21 நினைத்தேன் ஆதி வந்து காப்பாத்துவானு. சூர்யாவுக்கும் நிலாக்கும் தக்க தண்டனை குடுங்க
R RISHAAN குட்டி Member Apr 7, 2026 68 65 18 Chennai Oct 14, 2026 #22 அடிப்பாவி நிலா பணத்துக்காக கிழவனைப் போய் !!!! நிதாக்கா எங்களுக்கு அவளை விட நல்ல வடிவா படிச்ச பொண்ணு பாருங்க எங்க ஹீரோ க்காக
அடிப்பாவி நிலா பணத்துக்காக கிழவனைப் போய் !!!! நிதாக்கா எங்களுக்கு அவளை விட நல்ல வடிவா படிச்ச பொண்ணு பாருங்க எங்க ஹீரோ க்காக
Goms Well-known member May 22, 2025 685 442 63 Chennai Today at 12:42 PM #23 அப்போ துரோகம் நிஜம்தானா?? ஆதி, கலிங்கனோட உன் ஆதிக்கம் தொடரட்டும். ரைட்டர்ஜி உங்க எழுத்து, கதையின் போக்கு அருமை.
அப்போ துரோகம் நிஜம்தானா?? ஆதி, கலிங்கனோட உன் ஆதிக்கம் தொடரட்டும். ரைட்டர்ஜி உங்க எழுத்து, கதையின் போக்கு அருமை.