கலிங்கனின் காவியம் - 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ShaSri

Member
Mar 4, 2026
67
70
18
Tamilnadu
நினைத்தேன் ஆதி வந்து காப்பாத்துவானு. சூர்யாவுக்கும் நிலாக்கும் தக்க தண்டனை குடுங்க
 
Apr 7, 2026
77
84
18
Chennai
அடிப்பாவி நிலா பணத்துக்காக கிழவனைப் போய் !!!!
நிதாக்கா எங்களுக்கு அவளை விட
நல்ல வடிவா படிச்ச
பொண்ணு பாருங்க எங்க ஹீரோ க்காக
 

Goms

Well-known member
May 22, 2025
709
474
63
Chennai
அப்போ துரோகம் நிஜம்தானா??
ஆதி, கலிங்கனோட உன் ஆதிக்கம் தொடரட்டும்.
ரைட்டர்ஜி உங்க எழுத்து, கதையின் போக்கு அருமை.
 

Sowdharani

Well-known member
Nov 18, 2018
276
160
93
Chennai
ஆதி super நீயாவது உண்மையா இருக்கியே....

நிலா கடைசியில் பணத்துக்கு ஆசைப்பட்டு துரோகம் பண்ணி இருக்கியே உனக்கு கடைசி வரை வரதன் உண்மையா இருப்பானா...