கலிங்கனின் காவியம் - 60

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ShaSri

Active member
Mar 4, 2026
97
164
33
Tamilnadu
வரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல் ஆகிட்டா. அந்த தவிப்பும் புரிதலும் அட்டகாசம் போ.. கலிங்க்ஸ் ரொம்ப கோலத்தில் இருக்காரோ.. அங்க வந்து நிக்க கூடாதுனுதானே வரு சொன்னா பேச கூடாதுனு சொல்லவேயில்லையே.. என்னவா கலிங்கனுக்கு
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
548
791
93
India
வரும்மா அவனுக்காக உருகுனா கலிங்கா ரொம்பதான் பண்ணுற. சின்னப்புள்ள தனமால்ல இருக்கு. அவளுக்கு அந்த அளவுக்கு கூட கோபம் வரவில்லை என்றால் நாங்கள் சங்கம் வைத்து என்ன பிரயோஜனம்.

கடைசியில் டச் பண்ற மாதிரி டயலாக் சொன்னாலா இப்ப உன்னுடைய டேன். நீ அவளை போய் பார்க்கல நாங்கள் கல்லை தூக்கி உன் மண்டையை உடைச்சிருவோம் அப்ப எங்க வரும்மாதானே பார்க்கனும். ஒழுங்கா அவளைப் போய் பார்த்து சமாதானம் பண்ணு.

ஆதிக்கு சந்தோஷம் தாங்க முடியல இங்கே அண்ணி ரவுண்ட் கட்டுரதை பார்த்து. உனக்கும் அடுத்து வருவாள் நர்ஸம்மாவோ , வக்கீல் அம்மாவோ. வெயிட் அன்ட் சீ.
 

Chitra ganesan

Active member
Nov 21, 2018
166
174
43
India
அவளே இறங்கி வந்து பேசும் போது ராயா நீ என் உச்சாணிகொம்பில் இருக்கிறாய்...இறங்கி வந்தால் உன் ஆறடி உயரம் ஓரடியா சுருங்கிருமோ🤨