அட அட என்னவோ ஒண்ணுமே நடக்காத மாதிரி அவ துடிக்கற துடிப்பென்ன,(இப்ப வருந்தி என்ன பயன்)அவ குரலை தூரத்தல கேட்டாலே இவன் இளகற இளகென்ன, ச்ச்ச்ச் சும்மா சொல்ல கூடாது, கலக்கறாங்க ...இவங்க ரவுசு தாங்கலை.என்ன பண்றதுன்னே தெரியலை.🤷♀️
மதியழகன் சார் சிந்தனை நல்ல ஜோக்(என்னவோ தாமும் கொள்ளை கூட்டத்தில் இணைந்து விட்டது போன்ற மாயை)உங்களுக்கு மட்டுமல்ல எல்லா readers க்கும் அதே feel தான் ரொம்ப நாளாவே.
So ஆதி இருக்கான்,இல்லை னு தெரியற/கவனிக்கிற அளவு புத்தி இருக்கு வருவுக்கு.Vigilant/Observant Award
recommend பண்றேன் வருணாவிற்கு.(இல்லைனா Goms Sis விடுவாங்களா?😛😜)
உங்க எதிர்பார்ப்பை உடனே நிறைவேற்றிடாங்க நிதாமா.👍
அவ last ஆ சொன்ன dialogue படி பார்த்தா,ஆபத்து இருக்குற நேரத்தில் சொன்னது(எனக்கு ஏதாவது நடக்கும் என்று)அவள கடத்தற சான்ஸ் இருக்கோ?பார்க்கலாம்.
[ரொம்ப ஆசை தான். நி வே ஆ-(நிறை வேறாத ஆசை)ஆயிடுமோ?]🤣🤣