கலிங்கனின் காவியம் - 8

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
436
434
63
India
ராயன் சீக்கிரம் எழுந்து வா. உன்னுடைய ஆட்டம் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறோம். வருணா வேற என்கேஜ்டு அவளை எப்படி கரெக்ட் பண்ண போறேன்னு பார்க்கனும். ‌
சூர்யா உன்னுடைய நடிப்புக் கெல்லாக் அவார்ட் கொடுக்க முடியாது ஆனால் ஆப்பு ரெடியா இருக்கு
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Hanza

Active member
Apr 8, 2022
258
167
43
Sri Lanka ??
சூர்யாக்கு அல்லு விடுது... எல்லாம் ராயன் எழும்புற வரை தான்... பின்ன இருக்கு..
ஆதி ஏதோ plan பண்ணிட்டான்...
அமெரிக்கா மாப்பிள்ளை போல குறுக்க இந்த மாறன்... கல்யாணம் எனக்கு தான்... ஆனா தாலி கட்டப்போறது ராயன்... 🤭🤭🤭

IMG_7443.jpeg
 
Ananthi.C

Well-known member
Mar 19, 2025
891
635
93
Madurai Tamil Nadu
🤔🤔🤔..எனக்கு ஒரு டவுட்...இந்த வருணி கலிங்ஸ் ஜோடியா இல்ல ஆதிக்கு ஜோடியா ...

தல கண்ணு முழிச்சு அவுங்க ரெண்டு பேருடோ கான்வெர்சேஷன் எப்படி போகுதுன்னு பார்த்தால்தான் தெரியும் போல...

சூர்யா இன்னும் டீஸர் கூட போடல கண்ணா... நீங்க இப்பவே நடுங்குன்னா எப்படி???
 
Apr 7, 2026
54
32
18
Chennai
அட என்ன ? நிதாக்கா
அதுக்குள்ள உங்களுக்கு என்ன அவசரம்?
ம்ம்ம் என்ன ஏற்கனவே இவா Doctor நிச்சயம் வேற முடிஞ்சிருச்சு
எங்கட ஹீரோ பாவம்
பழிவாங்கவா? இல்ல பாட்டு பாடவா?
ஆனாலும் முதன் முதல்ல நான் எல்லாம்
ஹீரோவுக்கு ஏண்டு கொண்டு வாரன் ம்ம்ம்ம்
 
Apr 7, 2026
54
32
18
Chennai
🤔🤔🤔..எனக்கு ஒரு டவுட்...இந்த வருணி கலிங்ஸ் ஜோடியா இல்ல ஆதிக்கு ஜோடியா ...

தல கண்ணு முழிச்சு அவுங்க ரெண்டு பேருடோ கான்வெர்சேஷன் எப்படி போகுதுன்னு பார்த்தால்தான் தெரியும் போல...

சூர்யா இன்னும் டீஸர் கூட போடல கண்ணா... நீங்க இப்பவே நடுங்குன்னா எப்படி???
அட நீங்க வேற ஆதிக்கு நோ ஹீரோயின்
அவன் Warrior
 
  • Love
Reactions: Ananthi.C

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
891
635
93
Madurai Tamil Nadu
அட நீங்க வேற ஆதிக்கு நோ ஹீரோயின்
அவன் Warrior
இந்த நிதாம்மாவ நம்பி எந்த முடிவுக்கும் வரக்கூடாது சிஸ்..எப்போ எப்படி எத மாத்துவாங்கன்னே தெரியாது..
 
Apr 7, 2026
54
32
18
Chennai
இந்த நிதாம்மாவ நம்பி எந்த முடிவுக்கும் வரக்கூடாது சிஸ்..எப்போ எப்படி எத மாத்துவாங்கன்னே தெரியாது..
ம்ம்ம் அது என்னவோ உண்மைதான் நம்ம எல்லாரையும்
ஹீரோவுக்காக வேண்ட வைச்சுட்டாங்க
 
  • Like
Reactions: Ananthi.C