கலிங்கனின் காவியம் - 8

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ShaSri

Member
Mar 4, 2026
46
28
18
Tamilnadu
ஆதி அருமையான தம்பி. என்ன எங்க அண்ணன் இருக்கும் போது யாரு அண்ணிக்கு மாறனை மாப்பிள்ளை பார்த்தது
 
suji

Member
Aug 29, 2021
59
83
18
germany
❤️❤️❤️❤️
சூர்யா, அப்பா உலக நடிப்புடா சாமி..உனக்கு இருக்கு ஆப்பு அதுவரை ஆடு.
Varuna already engaged a?சுத்தம்..ராயா சீக்கிரம் முழிச்சிக்கோபா...Question paper tough ஆகிட்டே போகுது.
🤣 😂 question paper tough
 
Gaya Naga

Well-known member
Mar 2, 2026
260
296
63
Hyderabad
🙏🙏மிக்க நன்றி.அப்படினா என் சிந்தையை தூண்டிய சில கேள்விகள்:

ராயன் கண்ணு முழிப்பானா?மாட்டானா?முழிக்கறதுன்னா எப்போ?முழிச்சதும் நிலாவின் துரோகத்தை மீறி வருணாவை பார்ப்பானா?காதல் பண்ணுவானா?இவன் காதல்ல விழுந்தாலும்,வருணாவுக்கு அவளுக்கேற்ற டாக்டர் மாப்பிள்ளை முடிவாகியிருக்கே, அவள் இவனை திரும்பியாவது பார்ப்பாளா? மாட்டாளா?அப்படியே லவ் success ஆனாலும்,தாதாயிஸம் வாழ்க்கை இடிக்குமே?அப்ப கடத்தல் தான் நடக்குமோ? ஆதியால் அதுவரை சமாளிக்க முடியுமா?

இப்படி சில கேள்விகள் ஏற்கனவே தோன்ற ஆரம்பித்து விட்டது.
 
  • Wow
Reactions: suji

அம்மாடி இது question marathon. கலக்குங்க teacher
 
  • Like
Reactions: Gaya Naga

Gayathri sgh

New member
Jul 30, 2026
16
4
3
Chennai
நம்பிக்கை துரோகம் பண்ணிட்டு எதுமே பண்ணாத மாறி 2பேரும் நடிக்குறத பாரு 😡😡😡....
ஆதி மட்டும் இல்லனா ராயன் நிலைமை?....
நிலா பணத்துக்கு ஆசை பட்டுத்தானே போன. அப்போ வரதன் உடல்வலியும் தான் தருவான், அவன் என்ன உன்ன காதலிச்ச தொடுறான், உடல் சோகத்துக்கு தொடுறான். அப்போ வலிதானே கொடுப்பான் 😏.. நீ பண்ண நம்பிக்கை துரோகத்துக்கு உனக்கு இது தேவதான்.....
ஆதி சூப்பர் டா👌.. உன்னை மாறி ஒருத்தன ராயன் கூடவே வஞ்சிருத்ததுக்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் 🙏🙏🙏..
 
Last edited:
  • Like
Reactions: sathiyags

Muthu selvi

Member
Jun 26, 2024
39
49
18
India
சொந்தமில்லா பந்தம் ஒன்று
சொல்லாமல் நெஞ்சில் நுழைந்து,
துரோகத்தை பரிசாகத் தந்து
தூரமாக விலகிச் சென்றது!

தாங்கொணா துயரக் கடலில்
தனிமையில் நான் தவிக்கையிலே,
காலம் செய்த கோலமது
கடமை என்னும் வேடமிட்டது!

எனக்கென்றே ஒரு பந்தத்தை
என் கைகளில் கொண்டு சேர்த்தது,
விதியின் விசித்திர ஆட்டமிது
விடை தெரியா புதுப் பயணமிது!
 
  • Like
  • Love
Reactions: Hanza and suji