கலிங்கனின் காவியம் - 9

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
260
296
63
Hyderabad
சூர்யா என்னவொரு ஈன பிறவியப்பா நீ.😡😡உன்னை போல் பேராசை பிடித்தவர்கள் இல்லாமல் உலகம் இயங்கி கொண்டிருக்கிறது என்பதற்கு ஆதியே உதாரணம்.🥰🥰உன் வாய்மொழியாகவே உன் துரோகத்தை ஒப்புக் கொண்டதோடல்லாமல் ஆதியை வேறு உன் பக்கம் இழுக்க பாக்கறே. You are so mean!!
பதிலுக்கு ஆதியிடம்,நல்ல nose cut வாங்கியது மகிழ்ச்சி.அவன் சொல்வார் பேச்சு கேட்பவன் இல்லை.சுயமாகவே நற்சிந்தனை கொண்டிருக்கான்.
(ஒரு ஹாஸ்பிடல் போகும் போது)அதன் முறைகேடுகளை அறிந்து ,முன்பே என்ன ஒரு planning ல நிர்வாகியை மடக்கி வியூகம் போட்டு,கலிங்கராயனை காப்பாற்றி இருக்கான்.Great..
(மருத்துவத்துறை இது போன்ற சில புல்லுருவிகளால்,முழுதாகவே நம்பதகாததாகி விட்டது)

வருணாவிற்கு நியாயமா கோபம் முறைகேடான நிர்வாகி மேல வரணும்.ஆனா இப்போ உன் மேல இருக்கு.
நல்ல நேர்மையான மனசு அவளுக்கு... ஹாஹாஹா.. உன்னையே வாயடைக்க வைச்சுட்டாளே ஆதி...🤣🤣

இந்த எபி முழுதும் ஆதி எபியாகிவிட்டது.
அவன் நன்றி,விச்வாசம்,பரிதவிப்பு(ராயனை தனியே விட்டு போக),கோபம்(சூர்யாவிடம்),சாதுர்யம்(ஹாஸ்பிடல் ஊழல் கண்டுபிடித்தது),குற்ற உணர்ச்சி(வருணாவிடம்),ஆளுமை(சக நண்பர்களிடம்),பாசம்,அன்பு(ராயனிடம்)..
செம narration Nithama..👌👌
 
  • Like
Reactions: sathiyags

sathiyags

Well-known member
Apr 18, 2026
436
434
63
India

சூப்பர். எப்படி இப்படியெல்லாம்.
அருமை உங்கள் கமெண்ட் சிஸ்டர்
 
  • Like
Reactions: Gaya Naga

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
260
296
63
Hyderabad
சூப்பர். எப்படி இப்படியெல்லாம்.
அருமை உங்கள் கமெண்ட் சிஸ்டர்
Thanks Sis..How r u?
கடவுள் அருள்..நிறைய படிப்பேன்.even என் students க்கு சொல்லி தரவே நிறைய படிக்கணுமே..plus அவங்க எழுத்தறதுக்கு பாரபட்சம் இல்லாமல் (அவங்க சொல்ற வர்ற பாணிபுரிஞ்சி) மதிப்பெண் அளிக்கணுமே..அந்த பழக்கம் தான் னு நினைக்கறேன்.🙏🙏
 
  • Like
Reactions: sathiyags and suji

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
260
296
63
Hyderabad
# கலிங்கனின் காவியம்.
We are waiting ராயா.

அடங்காத அசுரன்தான்

வணங்காத மனுஷன்தான்

தோளோடு தோள் நின்னா

தருவானே உசுரதான்

போருக்கு போகணும் போகணும்

பொருள எடுத்து வாயா

யார் அங்க ஒதுங்கு ஒதுங்கு

( ராயனும் )வருவான் தீயா

ஹே போகி போகி போகி போகி

பகைய கொழுத்து சாமி....

View attachment 1396
ஆஹா ராயன் படமும்,பாட்டும் சூப்பரா மேட்ச் ஆகுது இந்த கதைக்கு..Timing.
 
  • Love
Reactions: suji

sathiyags

Well-known member
Apr 18, 2026
436
434
63
India
Thanks Sis..How r u?
கடவுள் அருள்..நிறைய படிப்பேன்.even என் students க்கு சொல்லி தரவே நிறைய படிக்கணுமே..plus அவங்க எழுத்தறதுக்கு பாரபட்சம் இல்லாமல் (அவங்க சொல்ற வர்ற பாணிபுரிஞ்சி) மதிப்பெண் அளிக்கணுமே..அந்த பழக்கம் தான் னு நினைக்கறேன்.🙏🙏
நலம் சிஸ்டர். சூப்பர் . குருவெல்லாம் கடவுளுக்கு சமம் ஜி. நன்றிகள் பல. உங்கள் பணி சிறக்கட்டும்.
 
Ananthi.C

Well-known member
Mar 19, 2025
891
635
93
Madurai Tamil Nadu
ஆதியும் உன்னைப்போல ஓநாய் என்று நினைத்துவிட்டாய் போல சூர்யா....
கலிங்ஸ் கண்ணு முழிச்சதுல... எனக்கு கண்ணெல்லாம் வேரத்திடுச்சு🤧🤧🤧... very emotional..
 
Gayathri sgh

New member
Jul 30, 2026
16
4
3
Chennai

Muthu selvi

Member
Jun 26, 2024
39
49
18
India
மரணத்தின் நிழல் அவன் தலைவனைத் தீண்டும் முன்னே,
யமனுக்கே வேலிபோடத் துடிக்கிறான் இவன்!

அப்படி இருக்க...
மண்ணில் வாழும் இந்த மண்புழுப் பகைவர்கள் எம்மாத்திரம்?கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைக் குடிக்கும்
கண்கட்டி வித்தை – அந்தப்
பகைவர்களுக்கு மட்டும்தான் தெரியுமா என்ன?

சூரியனே தடம் மாறிப் போனாலும் போகும்,
இவன் நிழல் கூட
இவன் தலைவனுக்கு எதிராக மாறாதே!