• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதலின் காற்றலை - Teaser

Gaya Naga

Well-known member
Teasers are like a delicious appetizer. You can't wait for the main course!!!.🤩🤩

காலிங்கனின் காவியம் அக்டோபர் மாதத்தின் மேல் தான் வரும் என்று மனதை சமாதானம்/தேற்றிக் கொண்டு இருக்க பழகினால், (நிதாமாவின் அடுத்த நாவலுக்கு அதுவரை காத்திருக்கணுமே!),காதலின் காற்றலை அறிவிப்பை கொடுத்து, எங்களின் ஆவலை கிளப்பி,எதிர்பார்ப்பை வளர்கிறீர்கள்.
How Romantic..டீஸரும் தலைப்பும் அருமை..
Staying tuned for yet another heart melting -master piece novel from your side Nithama.Thanks n Best wishes.
 

Gaya Naga

Well-known member
நீங்கள் சொன்ன, "தலைப்பு என்ன வைக்க?நாயகன்,நாயகி பெயர் என்ன?"என தேர்ந்தெடுப்பது கஷ்டமே...
குழந்தை பிறக்கும் போது,ஆண் பெண் பெயர்களை ,அகர வரிசைப்படி, க-ன தொடங்கும் பெயருகள் என தேடுவார்களே அது போல தேடணும் போலிருக்கு.தலைப்பை சூஸ் பண்றதுக்கும்,நீங்க இவ்வளவு மெனக்கிடுவதை பார்க்கும் போது, so nice of you Nithama. (மதி நாயகி பெயரா?Lovely )
 
Top Bottom