கலிங்கனின் காவியம் - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
271
316
63
Hyderabad
ஆமாம், இப்படி வறுத்து எடுக்கப்படுவீர்கள்...😏😏

View attachment 1410
Sindu, பூனை வறுக்கறது ,வாணலிகக்குள்ளே ,புலியா (wild cat family)இருந்தா இன்னும் effective ஆ இருக்காது?(பாவம்பா இது குட்டி பூனையா இருக்கு)பூனையிடம் சிக்கிய ஆக்ரோஷக /உக்கிரமான புலி..தலைப்பு செய்திகளா போட்டுடலாம் ஆக்கம் : சிந்து.(After some time when Kaling n Varuna love ல மாட்டும் போது.அப்ப ணானே அவ வைச்சு செய்வா!!)
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
271
316
63
Hyderabad
Sindu, பூனை வறுக்கறது ,வாணலிகக்குள்ளே ,புலியா (wild cat family)இருந்தா இன்னும் effective ஆ இருக்காது?(பாவம்பா இது குட்டி பூனையா இருக்கு)பூனையிடம் சிக்கிய ஆக்ரோஷக /உக்கிரமான புலி..தலைப்பு செய்திகளா போட்டுடலாம் ஆக்கம் : சிந்து.(After some time when Kaling n Varuna love ல மாட்டும் போது.அப்ப ணானே அவ வைச்சு செய்வா!!)
வாணலிக்குள்ளே
ணானே:தானே
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
271
316
63
Hyderabad
அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் மக்களே! நம்ம ஆயுதம் வாய்தானே . அதற்குப் பிடித்தமான பலகாரங்களை பொங்களைக் கொடுத்து வணங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:p

அத்தியாயம் 14.1

அத்தியாயம் 14.2

அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் மக்களே! நம்ம ஆயுதம் வாய்தானே . அதற்குப் பிடித்தமான பலகாரங்களை பொங்களைக் கொடுத்து வணங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:p

அத்தியாயம் 14.1

அத்தியாயம் 14.2
Thanks Nithama.Same to you n your family.
 

Sharusaran

New member
May 4, 2026
17
6
3
Umadevi@1984
அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் மக்களே! நம்ம ஆயுதம் வாய்தானே . அதற்குப் பிடித்தமான பலகாரங்களை பொங்களைக் கொடுத்து வணங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:p

அத்தியாயம் 14.1

அத்தியாயம் 14.2 கலிங்கனுக்கு

"நம்ம ஆயுதம் வாய்தானே, அதற்கு பிடித்த பலகாரங்களை வணங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" - 😆😆😆😆😆

இப்டி ஒரு சிறந்த ஆயுதபூஜை வாழ்த்தை இதுவரை கேட்டதில்லை..👌🏻

அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் 💐💐💐💐💐
கலிங்கனுக்கு
இருக்கு பெரிய மண்டகப்படி
 

ShaSri

Member
Mar 4, 2026
50
35
18
Tamilnadu
ஊடகங்களில் வர காரணமும் கலிங்ஸோ 🙄 டாக்டரை ரொம்ப வதைக்கறீங் கலிங்ஸ் பார்த்து பண்ணுங்க பின் விளைவுகள பயங்கரமாக இருக்கும் சொல்லீட்டேன்
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
446
456
63
India
கலிங்கா நீ மேலும் மேலும் அவளுக்கு பாவம் செய்கிறாய். உனக்கு பண்ணிண துரோகத்திற்கு பழிவாங்க அவளை பகடை காயா மாற்றியிருக்கிறாய் ஆனால் நீ அவளுக்கு இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய். இதற்கெல்லாம் அவள் பழிவாங்க ஆரம்பித்தால் அன்பு எனும் கொண்டு உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது.
உன்னுடைய இடத்தில் பார்க்கும் போது இப்போ வேற வழியில்லை ஆனால் அவளுடைய மனதையும் நினைத்து பாருடா.
வருணா அவனுக்கு இப்போ வேற வழியில்லை பயபுள்ள உன்கிட்ட இப்போ உண்மையை சொன்னாலும் நீ நம்ம மாட்டாய் அதனால் தான் மிரட்டுகிறான். எல்லாம் சேர்த்து வைத்து அவனை கதற விடலாம் விடு.
 

Muthu selvi

Member
Jun 26, 2024
45
62
18
India
தாலிக் கயிறு அவளை கைதியாக்கியது.
பெற்றோர் உயிர் அவளை பொம்மையாக்கியது.
 
  • Like
Reactions: suji