• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் நெய்த வர்ணம் - 25 ( இறுதி அத்தியாயம் )

ஷமீம்

Well-known member
அருமையான கதை..கைத்தறி பட்டு நெசவாளர்களின் வாழ்வியலும் இன்றையக் காலகட்டத்தில் நலிவடைந்து அவர்கள் படும் கஷ்டங்களை அழகாக காட்சிப்படுத்தி இருந்தீர்கள்..ராஷி, சாருவின் பாரம்பரிய கைத்தறி பட்டு நெசவு மீதான ஆர்வம், வர்மனின் திறமை, உழைப்பு, கற்றுக் கொடுக்கும் பாங்கு, வர்மன் - ராஷி காதல், வர்மன் - சாரு பாசம் என அனைத்தும் அருமை... எழுத்து நடை அருமையாக இருந்தது...வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
 
Top Bottom