• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காலிங்கனின் காவியம் - Teaser

Gaya Naga

Well-known member
😍😍பல ஆக்சன்களுடன் கூடிய அதிரடி காவியம் போலிருக்கே ,"காலங்கனின் காவியம்".படிக்க ஆவலாய் உள்ளோம்.நீங்க தான் கலக்குவீங்களே, .ஜமாய்ங்க....

கண்ணுக்கு ஒய்வு கொடுப்பீங்க னு பார்த்தா, இன்னொரு கதை அறிவிப்பு கொடுக்கறீங்க. கொஞ்சம் ஒய்வெடுத்தே நிதானமா ஆரம்பிங்க நிதாமா.TAKE CARE.
 

Ananthi.C

Well-known member
டைட்டிலும்...கவர் பிக்கும் செம்ம 😍😍😍...

டீஸர் அடி தூள் 🥳🥳🥳...

நிரோக்கு பொங்கல் வச்சது போல இவனுக்கு வைக்க முடியாது போல... அந்த ஒரு வருத்தம் தான் எனக்கு 😔😔..

மத்தப்படி காவியத்தை வாசிக்க ஆவலாக காத்திருக்கிறேன் ❤❤❤..
 

ஷமீம்

Well-known member
டைட்டிலும்...கவர் பிக்கும் செம்ம 😍😍😍...

டீஸர் அடி தூள் 🥳🥳🥳...

நிரோக்கு பொங்கல் வச்சது போல இவனுக்கு வைக்க முடியாது போல... அந்த ஒரு வருத்தம் தான் எனக்கு 😔😔..

மத்தப்படி காவியத்தை வாசிக்க ஆவலாக காத்திருக்கிறேன் ❤❤❤..
அவன் எல்லாருக்கும் பொங்கல் வைக்கிறது மட்டுமில்ல தீபாவளியையும் சேர்த்து கொண்டாடுவான் போல😆😆😆
 

Daisy

New member
தலைப்பு அருமை.காவியம் படிக்க ஆவலாக உள்ளேன்.கவர் படமும் செம்ம.💞💞
 
Top Bottom