நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
இந்த நாவலை படிச்சிட்டுத்தான் இந்த நிதாக்கா நல்ல feel good writer nu நினைச்சு நல்லா ஏமாந்திட்டேன்.இப்ப என்னடா என்றால் இந்த வார்த்தையைச் சொல்லி சொல்லியே நல்லா பிழிய ,பிழிய அழவைக்கிறார்.