கேட்பார் இன்றிக் காதல் - 13

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
398
381
63
India
ஒருவேளை காந்தனுக்கு ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்று தெரியவில்லையே அல்லது இந்த மாதிரி விவகாரத்தில் மாட்டிட்டான்னு நினைக்கிறேன். வெளியே தெரிந்தால் அபயன் கல்யாணம் பண்ணிக்க மாட்டான் என்று அவசர படுறான்னு நினைக்கிறேன்.
ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதீங்க அடுத்த எபி ப்லிஸ்
 
Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
745
652
93
Pondicherry

அவனும் மனைவியும் வெவ்வேறு இடத்தில் பிரிந்திருப்பதால், அதே போல் அபயனும் தங்கையும் திருமணத்தின் பின் பிரிந்திருந்தால், மனைவிக்கு பிரிவின் வலி புரியும் என்று நினைக்கிறான் என்று எனக்கு தோணுது 😁😁
 
sathiyags

Well-known member
Apr 18, 2026
398
381
63
India
அவனும் மனைவியும் வெவ்வேறு இடத்தில் பிரிந்திருப்பதால், அதே போல் அபயனும் தங்கையும் திருமணத்தின் பின் பிரிந்திருந்தால், மனைவிக்கு பிரிவின் வலி புரியும் என்று நினைக்கிறான் என்று எனக்கு தோணுது 😁😁
அப்படியும் இருக்கலாம் அல்லது மனைவி நம்ம கூப்பிட்டும் வராத கோபத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏதாவது பிரச்சினையில் மாட்டிகிட்டானு தெரியவில்லை. ஏனென்றால் அபயன் கோபக்காரன் தெரிந்தால் தங்கை வாழ்க்கை பாழாகிவிடும் அல்லவா. பார்ப்போம் நிதா அக்கா என்ன ட்டுவிஸ்ட் வைத்திருக்கிறார்கள் என்று
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
745
652
93
Pondicherry
அப்படியும் இருக்கலாம் அல்லது மனைவி நம்ம கூப்பிட்டும் வராத கோபத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏதாவது பிரச்சினையில் மாட்டிகிட்டானு தெரியவில்லை. ஏனென்றால் அபயன் கோபக்காரன் தெரிந்தால் தங்கை வாழ்க்கை பாழாகிவிடும் அல்லவா. பார்ப்போம் நிதா அக்கா என்ன ட்டுவிஸ்ட் வைத்திருக்கிறார்கள் என்று
அப்படியும் இருக்கலாம்... ஆனால் சுபா பாவம்.. அபயன் சும்மா விடமாட்டான்.. கச்சேரி இருக்கு
 
sathiyags

Well-known member
Apr 18, 2026
398
381
63
India
அப்படியும் இருக்கலாம்... ஆனால் சுபா பாவம்.. அபயன் சும்மா விடமாட்டான்.. கச்சேரி இருக்கு
அப்படிதான் என்றால் கண்டிப்பாக கச்சேரி தான்.