கேட்பார் இன்றிக் காதல் - 22

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
745
652
93
Pondicherry
நிலானி யோசிக்காமல் செய்த பிழைக்கு எவ்வளவு பெரிய தண்டனை!!

NP அவர்களின் கதைகளைப் படித்த வரையில் இந்த கதை மனம் வலிக்க வைக்கிறது.. யாருக்கு பாவம், பரிதாபப்படுவது என்றே தெரியவில்லை. எல்லோருமே ஒருவகையில் அடிப்படை நல்ல குணம் கொண்டவர் தான்..

😓😞
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
398
381
63
India
நிலானி அவன் அப்பவே சொன்னதை நீ அவன் மேல் வைத்த கண்மண் தெரியாத நம்பிக்கையில் இன்று உன்னுடைய வாழ்வும் போய் மற்றவர்களின் வாழ்வும் போய்விட்டது. இனிமேல் என்ன செய்ய முடியும்.