கேட்பார் இன்றிக் காதல் - 24

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
398
381
63
India
அபயன் நீ எவ்வளவு காரணம் சொன்னாலும் நீ நடந்த முறை சரி கிடையாது. அவள் கிட்ட பேசி இருக்கலாம். இரண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுத்து இருக்கலாம் அதைவிட்டுவிட்டு அவள் மனதை கொன்று விட்டு உங்கள் அக்காவிற்காக இன்னொரு பெண் வாழ்வை அழிப்பது சரியா
 
Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
745
652
93
Pondicherry

நீங்கள் சொன்னது போல் காந்தன் செய்ததும் இவன் செய்வதும் ஒன்றுதான்..
 
sathiyags

Well-known member
Apr 18, 2026
398
381
63
India
நீங்கள் சொன்னது போல் காந்தன் செய்ததும் இவன் செய்வதும் ஒன்றுதான்..
ஆமாம். காலம்தான் எல்லாவற்றிற்கும் மருந்து என்பது தெரியாமல் அபயன் அவசரப்படுகிறான். கொஞ்ச நாள் கழித்து இவன் கஷ்டப்பட போகிறான் அன்பினி பிரிவை நினைத்து. சுபாங்கி பாவந்தான் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் அதையே இவனும் செய்யலாமா.
 
Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
745
652
93
Pondicherry
ஆமாம். காலம்தான் எல்லாவற்றிற்கும் மருந்து என்பது தெரியாமல் அபயன் அவசரப்படுகிறான். கொஞ்ச நாள் கழித்து இவன் கஷ்டப்பட போகிறான் அன்பினி பிரிவை நினைத்து. சுபாங்கி பாவந்தான் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் அதையே இவனும் செய்யலாமா.
Correct
 
  • Like
Reactions: Ananthi.C