கேட்பார் இன்றிக் காதல் - 27

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
697
570
93
Pondicherry
உங்க இஷ்டப்படி குடும்பமே யோசிக்காம எல்லாம் செய்றீங்க..சுபா மாறப்போவதில்ல.. இனி நீங்க விரும்பினாலும் அன்பினி சம்மதிப்பாளா?
 
sathiyags

Well-known member
Apr 18, 2026
370
341
63
India
உங்க இஷ்டப்படி குடும்பமே யோசிக்காம எல்லாம் செய்றீங்க..சுபா மாறப்போவதில்ல.. இனி நீங்க விரும்பினாலும் அன்பினி சம்மதிப்பாளா?
அன்பினி இதற்கு சம்மதிக்க மாட்டாள் ஆனால் நம்ம நிதா அக்கா ஒரு காரணம் வைத்து இருப்பார்கள் அவர்களை மீண்டும் இணைக்க. பார்ப்போம் என்னவென்று.