கேட்பார் இன்றிக் காதல் - 29

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
701
577
93
Pondicherry
இந்த பொறுமை ஆரம்பம் முதல் இருந்திருக்கலாம்.. இப்ப குடும்பமே வருத்தப்பட்டு பிரயோசனம் இல்லை...

அபயன் செய்தது மன்னிக்க முடியாதது,. ஆத்திரத்தில் அறிவிழந்து நடந்தான்.. இப்ப அமைதியாக இருந்து தான் ஆகணும்..
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
373
346
63
India
பரமேஸ்வரி அம்மாவிற்கு இப்பதான் தெரியுமா வாரியம், வயிறும் வேறென்று. காந்தன் பிரச்சினையை மட்டும் பார்த்து அபயன் திருமணத்தை தள்ளி போட்டு இருந்தால் இவ்வளவு கஷ்டம் இல்லை.
 

kiaara🦋

Member
May 14, 2026
23
35
13
Uk
தங்களுக்கு வேணும் என்றால் வாயும் வயிறும் வேறாம். இந்த தெளிவு முன்னயே இருந்துருக்கலாம், காலம் கடந்த பின் வருகிறது ஞானம்...