கேட்பார் இன்றிக் காதல் - 32

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
377
353
63
India
அபயனைப்பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை இப்பவும் சுயநலமாக நடந்துகிற மாதிரி இருக்கு. எனக்கு தான் அப்படி தெரியுதா என்று தெரியவில்லை. அன்பா பாவம்
 

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
708
588
93
Pondicherry
நிறைய பேர் சுபா போல் தான் இருக்கிறார்கள்..யாரோ செய்த தவறுக்கு ஏமாந்தவர் யாரோ அவரை குற்றம் சொல்வது...

அபயன் இலகுவாக இருக்கிறான்.. அவன் தானே அவளை வருந்தினான்..இது அவன் வீடு.. பிரச்சினை என்றாலும் விரும்பிய பெண்.. இலகுவாக இருக்கும் தான் 🤨.. குற்ற உணர்வு இருக்குன்னு சொன்னாலும் அவன் செய்ததை மன்னிக்க முடியவில்லை..😠

பாவம்.. அன்பினிக்கு தான் ஏற்றுக் கொள்ள கஷ்டம்..
 
Last edited:

sathiyags

Well-known member
Apr 18, 2026
377
353
63
India
அபயன் சொல்ற அவளுக்காக அவள் பின்னே போய்விடுவேன் என்று சுபாங்கிக்கு ஆறுதல் சொல்றேன் என்று பேரில் அன்பாவை விட்டு கொடுத்து விட்டான்.