கேட்பார் இன்றிக் காதல் - 34

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
381
359
63
India
சுபாங்கி மாற போறதில்லை. அன்பா அவளை விட்டு பிரிந்து இந்த நல்லவன் கூட போய் இருக்க வேண்டியதுதான் வேற வழி. ஆனால் உன்னுடைய அந்த சைலைண்ட் டார்ச்சர் நல்லா இருக்கிறது இது கூட செய்யவில்லை என்றால் இவனெல்லாம் திருந்தவே மாட்டான். ஆனாலும் இன்னும் கொஞ்சம் வைத்து செய்யலாம் இந்த அவசரக்குடுக்கையை.
 
Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
716
599
93
Pondicherry
சுபாங்கி மாற போறதில்லை. அன்பா அவளை விட்டு பிரிந்து இந்த நல்லவன் கூட போய் இருக்க வேண்டியதுதான் வேற வழி. ஆனால் உன்னுடைய அந்த சைலைண்ட் டார்ச்சர் நல்லா இருக்கிறது இது கூட செய்யவில்லை என்றால் இவனெல்லாம் திருந்தவே மாட்டான். ஆனாலும் இன்னும் கொஞ்சம் வைத்து செய்யலாம் இந்த அவசரக்குடுக்கையை.
Yes...சீக்கிரமா மன்னிக்க கூடாது.. silent treatmentல நல்லா வச்சு செய்யணும்