கேட்பார் இன்றிக் காதல் - 35

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
716
598
93
Pondicherry
அன்பினி கேட்ட கேள்வி செம்ம...இது தான் தாலி, நீ என் மனைவின்னு சொன்னானே... இன்னும் நல்லா கேக்கணும்.. எவ்வளவு ஈசியா எனக்கும் வலிச்சது என்று சொல்றான்.. இவள் வலியும் அவன் வலியும் ஒன்னா??
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
380
359
63
India
சும்மா நெத்தியடியா கேட்டாளே பதில் சொல்லுடா அவசரக்காரா. உன்கிட்ட இருந்தால் தானே பதில். அன்பனி உன்கிட்ட கேட்டாளா. எல்லாம் முடிந்த பிறகு எதற்கு உன்னுடைய ஊசிப் போன காரணம். அவளுக்கு அது பயன்படாது. அன்பினி சூப்பர் டா.