அத்தியாயம் - 54
V Vishakini Moderator Staff member Nov 7, 2025 1,690 7,284 113 Sep 25, 2026 #1 அத்தியாயம் - 54 Reactions: Vidya Prasad23, Ananthi.C, kiaara🦋 and 4 others
Shameem @ Sumithra Well-known member Nov 24, 2025 760 663 93 Pondicherry Saturday at 8:13 AM #2 அவ்வளவு தானா? காந்தன் போய் விட்டானா? இவன் குடும்பம், அபயன் குடும்பம், நிலானி குடும்பம், அனைத்தும் சின்னாபின்னமாகி விட்டது..ச்சே... அனைவர் வாழ்விலும் மாற்றம் வருது..நிலானி நிலை என்ன? இதில் மிக மோசமான பாதிப்பு அவளுக்கு மட்டும் தான்.. Reactions: kiaara🦋 and sathiyags
அவ்வளவு தானா? காந்தன் போய் விட்டானா? இவன் குடும்பம், அபயன் குடும்பம், நிலானி குடும்பம், அனைத்தும் சின்னாபின்னமாகி விட்டது..ச்சே... அனைவர் வாழ்விலும் மாற்றம் வருது..நிலானி நிலை என்ன? இதில் மிக மோசமான பாதிப்பு அவளுக்கு மட்டும் தான்..
S sathiyags Well-known member Apr 18, 2026 404 388 63 India Saturday at 8:31 AM #3 ஒருவன் யோசிக்காமல் செய்த தப்பால் மூன்று குடும்பம் சிதறி விட்டது. நிலானி ரொம்ப பாவம். சுபாங்கிக்காவது அரவணைக்க இரண்டு குடும்பம் இருக்கிறது ஆனால் நிலானிக்கு? Reactions: Shameem @ Sumithra and kiaara🦋
ஒருவன் யோசிக்காமல் செய்த தப்பால் மூன்று குடும்பம் சிதறி விட்டது. நிலானி ரொம்ப பாவம். சுபாங்கிக்காவது அரவணைக்க இரண்டு குடும்பம் இருக்கிறது ஆனால் நிலானிக்கு?
Ananthi.C Well-known member Mar 19, 2025 864 605 93 Madurai Tamil Nadu Saturday at 10:26 AM #4 ❤️❤️❤️❤️❤️❤️ Reactions: Shameem @ Sumithra