கேட்பார் இன்றிக் காதல் - 56 ( இறுதி அத்தியாயம் )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
760
663
93
Pondicherry
என்னவோ!!! அழகான கூடு கலைந்து விட்டது.. அபயன்,அன்பினி, சுபா வாழ்க்கை மட்டுமே மாறியிருக்கு... காந்தன், நிலானி வாழ்க்கை சிதறி விட்டது.. இதுதான் முடிவென்று ஏற்க முடியவில்லை.. ஆனால் நிதர்சனம் அது தான்.. மனம் கனக்கிறது..
 
  • Like
Reactions: sathiyags

sathiyags

Well-known member
Apr 18, 2026
404
388
63
India
சூப்பர். நிலானி மற்றும் மகனுக்கு தனியாக கதை இருக்கிறதா. இல்லையெனில் முடிந்தால் தாருங்கள் நிதா அக்கா. ஏதோ கொஞ்சம் ஃபுல்ஃபில் ஆகாது மாதிரி இருக்கிறது. தவறாக நினைக்க வேண்டாம்.
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
760
663
93
Pondicherry
சூப்பர். நிலானி மற்றும் மகனுக்கு தனியாக கதை இருக்கிறதா. இல்லையெனில் முடிந்தால் தாருங்கள் நிதா அக்கா. ஏதோ கொஞ்சம் ஃபுல்ஃபில் ஆகாது மாதிரி இருக்கிறது. தவறாக நினைக்க வேண்டாம்.
நான் கேட்க நினைத்தேன்.. நீங்கள் கேட்டு விட்டீர்கள்
 
  • Like
Reactions: sathiyags