நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்தது மூன்று சகோதரிகளின் பாசம் தான்.. அவர்கள் அம்மா எவ்வளவு அடித்தாலும் திட்டினாலும் அதைப் பொறுத்து கொண்டு மீண்டும் மீண்டும் அக்காவுக்காக போராடும் அவர்கள் இயல்பும் பாசமும் நெகிழ வைக்கிறது.. ராஜம் அந்த பிள்ளைகளை அடிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள்..