• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டிக்கான வாக்கெடுப்பு - 2026

நிதனிபிரபு

Administrator
Staff member
வணக்கம் மக்களே,

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி 2026 க்கான வாக்கெடுப்புக்கான நேரம் வந்துவிட்டது. ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதியிலிருந்து சரியாக 15 நாட்களுக்கு, அதாவது 3 செப்டெம்பர் வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறும்.

google Form கீழே உள்ளது


வாசக உறவுகளே, நடு நிலமையோடும் நேர்மையோடும் உங்களின் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமலும் தகுதியான நாவல் தனக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்குடனும் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதன் பெறுபேறு போட்டி முடிவுகள் அறிவிக்கும் நாளில் அனைவரினதும் பார்வைக்கு வரும்.

நன்றி!
 
Last edited:
Top Bottom