செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN-116

Well-known member
May 5, 2026
130
275
63
Sri Lanka 🇱🇰
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026


கதையின் பெயர்: மேகத்தில் தொலைந்த நிலவு
நாயகன்: தரிந்து சேனாநாயக்க
நாயகி: மேகலா அரவிந்தன்
நம் நாயகன் வான் படை கமாண்டர்
நாயகி ஏரோசிஸ்ட்
நாயகன் நாயகியை கண்டதும் காதல் கொள்கிறார்..
மேகாவின் பயிற்சி வகுப்புகளில் அடிக்கடி நடக்கும் சந்திப்புகளில் விபத்து ஒன்றில் நாயகன் நாயகியை காப்பாற்ற மேகாவும் தரிந்து வின் காதலை ஏற்றுக் கொண்டு காதல் பறவைகள் உல்லாசமாக கண்டி நகரை சுற்றி வருகின்றனர்😍😍😍😍
ஏஞ்சல் இருந்தால் டெவிலும் வருமே நம்ம காஞ்சனா பேயும் மேகாவோட பயிற்சி வகுப்பில் இருக்கு அதில் மேகா தோழி சுபா சரவணன் பிருந்தா என்று ஒரு குழு காஞ்சனா பேயும் தரிந்து வை விரும்ப தரிந்து பார்வை மேகா மேல் இருக்க பொறாமையில் தீ விபத்து ஒன்றை ஏற்படுத்தி எதிர்பாராத விதமாக காதலர்களை தெரியாமலே சேர் காரணமாக இருக்கிறாள்
ஆனால் இவர்கள் காதலுக்கு மிகப்பெரிய எதிரியாக இருப்பது இவர்களின் இனம் நம்ம பொண்ணு இலங்கை தமிழ் பொண்ணு பையன் சிங்கள ஆடவன்😥😥😥😥
சிங்கள இராணுவத்தால் மேகாவின் அப்பாஅரவிந்தன் ஒரு காலை இழந்து வீல் சேரில் இருக்கும் நிலை அண்ணன் முரளி சிறுவயதில் பயங்கர துன்பம் பட்டு தப்பி வந்த மருத்துவன் எனவே சிங்கள மருமகனை நிராகரிக்க இவர்களின் காதல் சேர்ந்ததா என்பதை சுவாரசியமாக எழுத்தாளர் சொல்லி உள்ளார் 😍 😍 😍
அனுஷ்கா சுபா சரவணன் இப்படி பட்டவர்கள் நம் வாழ்வில் வருவது வரம்
சாமியாராக இருக்கும் முரளி மூன்று வருடத்தில் தேவசேனா வை லோடுசேனாவாவே மாத்தி வச்சிட்டாங்க🤣🤣🤣🤣
சூப்பர் காதல் கதை காஞ்சனா பேய்க்கு சரியான தண்டனை கடவுள் கொடுத்துட்டார்
மேகா குடும்பம் அவள் காதலை ஏற்றுக் கொள்ள தயங்க காரணம் அவள் மீது உள்ள அன்பின் அடையாளம் தான் 🥰🥰🥰 ஏன்னா சிங்கள இராணுவத்தால் அவர்கள் பட்ட காயம் அதிகம்
நல்ல கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 💐 ❤
ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க...
முரளியே பாவம்... முப்பத்தஞ்சு வயசுவரை பொறுமையா இருந்து இருக்கிறான்...
 
  • Like
Reactions: thanga then mozhi

STN-116

Well-known member
May 5, 2026
130
275
63
Sri Lanka 🇱🇰
#மேகத்தில்_தொலைந்த_நிலவு_விமர்சனம்


விமானப் பணிப்பெண் மேகலாவுக்கும் விமானப்படை வீரர் தரிந்து சேனாநாயக்கவுக்குமான காதல் ♥


ஒரே இனத்தை சேர்ந்தவங்களா இருந்தாலே பிரச்சினைகளுக்கு குறைவு இருக்காது . தமிழ் பெண்ணுக்கும் சிங்களப் பையனுக்குமான காதல் அதுவும் மேகலா குடும்பம் சிங்கள இராணுவத்தினால் பாதிப்படைந்து இருக்கும் போது காதலர்களை சேர விடுவார்களா ???


இலங்கை தமிழ் கூடவே கொஞ்சமே கொஞ்சம் சிங்களம் கலந்த கதையில் அழகான மேகம்,மழை, புயல்,போர் என்ற பொருத்தமான உவமைகளுடன் படிச்சு தெரிஞ்சுக்கலாம் ❣❣


மேகலா மேகப்பெண் பெயருக்கு ஏற்றது போல மென்மையானவள் ♥
தரிந்து போர் வீரனா இவன் ஆச்சரியம் படும் அளவுக்கு காதலியிடம் இவன் காட்டும் மென்மை இருந்தது ♥
அரவிந்தன் பாசமுள்ள அப்பா .முரளி அன்பான அக்கறையான அண்ணன் . சுபா நல்ல தோழி ♥ சுபா மற்றும் சிவாவின் கலகல பேச்சு நல்லா இருக்கு 😅


காதலில் பிரிவின் வலியை நல்லா சொல்லீருக்கீங்க ❣பாசம் ஒரு பக்கம் காதல் ஒரு பக்கம் என்று நடுவில் மாட்டிக்கொண்ட வெண் மேகம் கருமேகமாக மாறி கண்ணீர் மழை பொழிந்தது உருக்கமான தருணங்கள் ♥


காஞ்சனா சரியான வில்லி இவள் 😡😡


முரளியை ஆட்கொண்ட புயல் அருமை 😍😍 பாகுபலி தேவசேனா இணை எனக்கு பிடித்தது ❤ முக்கியமாக அந்த காதல் கடிதம் 🤣🤣 அருமை 👏


உங்கள் தயவில் கொஞ்சம் இலங்கையை சுத்திப்பார்த்தேன். 😍😍கதைக்கு தக்க படங்களை மற்றும் வீடியோகளை பதி விட்டது நல்லா இருந்தது ♥ முக்கியமா திருமண உடை புகைப்படம் 👌


இந்த கதை உங்கள் முதல் முயற்சி என்பதை நம்ப முடியவில்லை 🤨


'சுது வலாகுழு' அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி...
மிக்க நன்றி சிஸ் 😊
 
  • Like
Reactions: ShaSri

ShaSri

Member
Mar 4, 2026
35
23
8
Tamilnadu
#பாவையின்றி_பார்வையில்லை_விமர்சனம்


ரிஷி கதையின் நாயகன் வானொலி புரவலராக இருக்கிறார். அவரின் குரலே நாயகி நிருஷிதாவிற்கு பல தருணங்களில் உற்ற துணையாகிறது 😍 நாளைடைவில் அந்த குரலில் இருந்த ஈர்ப்பு காதலாக மலர்கிறது 💖


ரிஷி யாரு? எப்படி இருப்பார்? அவரின் குணமென்ன? எதுவும் தெரியாமல் மலரும் காதல் ரிஷியின் உண்மை நிலை தெரிந்த பின்பு நிருஷியின் நிலைபாடு? ரிஷிக்கும் காதல் மலர்ந்ததா? நிருஷியின் காதல் வாழ்க்கை தான் குழப்பத்தில் என்றால் குடும்பத்திலும் ஒட்டா நிலைதான் ஏன்? அப்பாடா எத்தனை கேள்விகள் 😲😲 அத்தனை கேள்விகளுக்குமான பதிலும் கதையில் 😍😍


சுவாரஸ்யமான கதை ❤ எதோ ஒரு கேள்வி கடைசி வரையிலும் தொடர்ந்து வருகிறது போல கதையை அமைத்தது நல்லா இருந்தது ❤


ரிஷிக்கு பார்வையா இருந்த கதிர் மற்றும் அவர்கள் இருவரின் நட்பு அருமை 👌


மைதிலி ராஜ் இவர்கள் இருவரும் நிருஷியின் மீது கொண்ட அன்பு மற்றும் நிருஷியின் மாசற்ற காதல் நல்லா இருக்கு ❤ என்ன இவ கொஞ்சமாச்சு அம்மா ஏன் இப்படி பண்ணாங்கனு யோசிச்சிருக்கலாம்னு எரிச்சல் வந்தது 🤨


ராஜின் இந்த நிலைக்கு காரணமானவங்க யாரு என்பது கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத திருப்புமுனை 😅


மைதிலிக்கு நடந்தது எல்லாம் கொடுமை 😭 மைதிலி மற்றும் கதிரின் செயலுக்கான காரணங்களை இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக சொல்லீருக்கலாம்.


அதை தவிர்த்து சுவாரசியமான கதை❤போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍🎉🎊
 
  • Love
Reactions: STN - 94

STN - 94

Active member
Staff member
May 5, 2026
42
141
33
chennai
#பாவையின்றி_பார்வையில்லை_விமர்சனம்


ரிஷி கதையின் நாயகன் வானொலி புரவலராக இருக்கிறார். அவரின் குரலே நாயகி நிருஷிதாவிற்கு பல தருணங்களில் உற்ற துணையாகிறது 😍 நாளைடைவில் அந்த குரலில் இருந்த ஈர்ப்பு காதலாக மலர்கிறது 💖


ரிஷி யாரு? எப்படி இருப்பார்? அவரின் குணமென்ன? எதுவும் தெரியாமல் மலரும் காதல் ரிஷியின் உண்மை நிலை தெரிந்த பின்பு நிருஷியின் நிலைபாடு? ரிஷிக்கும் காதல் மலர்ந்ததா? நிருஷியின் காதல் வாழ்க்கை தான் குழப்பத்தில் என்றால் குடும்பத்திலும் ஒட்டா நிலைதான் ஏன்? அப்பாடா எத்தனை கேள்விகள் 😲😲 அத்தனை கேள்விகளுக்குமான பதிலும் கதையில் 😍😍


சுவாரஸ்யமான கதை ❤ எதோ ஒரு கேள்வி கடைசி வரையிலும் தொடர்ந்து வருகிறது போல கதையை அமைத்தது நல்லா இருந்தது ❤


ரிஷிக்கு பார்வையா இருந்த கதிர் மற்றும் அவர்கள் இருவரின் நட்பு அருமை 👌


மைதிலி ராஜ் இவர்கள் இருவரும் நிருஷியின் மீது கொண்ட அன்பு மற்றும் நிருஷியின் மாசற்ற காதல் நல்லா இருக்கு ❤ என்ன இவ கொஞ்சமாச்சு அம்மா ஏன் இப்படி பண்ணாங்கனு யோசிச்சிருக்கலாம்னு எரிச்சல் வந்தது 🤨


ராஜின் இந்த நிலைக்கு காரணமானவங்க யாரு என்பது கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத திருப்புமுனை 😅


மைதிலிக்கு நடந்தது எல்லாம் கொடுமை 😭 மைதிலி மற்றும் கதிரின் செயலுக்கான காரணங்களை இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக சொல்லீருக்கலாம்.


அதை தவிர்த்து சுவாரசியமான கதை❤போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍🎉🎊
Thank you so much sis.
 
  • Love
Reactions: ShaSri

Kalai Karthi

Active member
Sep 21, 2025
409
141
43
Madurai
தேன் நாட்டு பைங்கிளி கதை அருமை. இலங்கையில் வானதி இந்தியாவில் அருண்மொழி வர்மன். வானதி அப்பா அம்மா இருவரும் இறக்க வானதி மற்றும் தம்பி பார்த்திபனை கூட்டிட்டு போக பெரியப்பா அண்ணா வர இலங்கை விட்டு மனமில்லாமல் போக அங்கு போய் பெரியம்மா பெரியப்பா அண்ணா என்று அழகாக தன்னையும் தம்பி பார்த்து கொள்ள மற்ற குடும்ப உறுப்பினர்கள் பிரச்சினை வர அப்போதும் பெரியப்பா அண்ணா பெரியம்மா பார்த்து கொள்ள அவளும் அன்பாக அக்கறையாக போக இதனிடையில் வர்மா மூஞ்சூறு காட்டன் மனதை கொள்ளை அடிக்க அவனின் முதல் காதல் தோல்வியில் மீண்டு வர அவனை பழைய படி மாற்ற அழகக பபோகிறது. வெண்மை ஆகாஷ் மமதி நதி நட்பு அனைவரும் சூப்பர். வெண்மதி முதலில் தவறினாலும் இரண்டாவது துணை நின்று ஜெயிக்க வைப்பது சூப்பர். வர்மாவை வைச்சு செய்வது எல்லாம் வேற லெவல். அவனின் காதலும் வெறுப்பு மாறி மாறி வந்து காதல் ஜெயிப்பது சூப்பர். மாறன் சூப்பர். சுஜி அவள் அம்மா சித்தி டூ மச். ரவி கிருஷ்ணா டூ மச். மொழி தனது காதல் ஆசையும் நிறைவேற்றுவது அழகு. வர்மா முதல் காதலி யார் சஸ்பென்ஸ் கொண்டு போனது சூப்பர். தத்துவம் சூப்பர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
 
  • Love
Reactions: STN - 48

STN - 48

New member
May 24, 2026
10
6
3
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
தேன் நாட்டு பைங்கிளி
நாயகன்: அருள்மொழி வர்மன் 💓
நாயகி: வானதி
நம்ம நாயகி பெற்றோர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தாய் உமையாள் சென்னை தந்தை யோகராஜா இலங்கையை சார்ந்தவர் கல்லூரி வந்த இடத்தில் காதல் கொண்டு இருவரும் இலங்கையில் வாழ்ந்த வாழ்க்கையின் பரிசுகளே வானதி பார்த்திபேந்திரன்
பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளை தாய்வழி சொந்தமான ஆண்டாள் உமையாளின் அக்கா குடும்பம் அரவணைக்க தன் நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் நாயகி நிதர்சனத்தை ஏற்று தமிழ் நாட்டில் காலடி பதிக்கிறார் அங்கு அவளுக்கு கிடைக்கும் அனுபவங்களே கதையின் கரு💓💓💓
சோழர்களின் பெயர்களையே தேன் நாட்டு பைங்கிளி கதை மாந்தர்கள் அனைவருக்கும் சூடி உள்ளார் எழுத்தாளர் 🥰🥰
கரிகாலன் அவனின் இறுக்கமான முகத்தின் பின்னர் பாசமான அண்ணனின் பிம்பம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது🧡🧡🧡🧡.. சகாயம் பெற்றோர்கள் இல்லாமல் வரும் குழந்தைகளை உங்கள் சூழ்நிலையில் ஏற்று கொள்வது மிகவும் பாராட்டக்கூடிய விடயம்🥰🥰
பருவ வயதில் ஏற்படும் ஈர்ப்பு அதனால் வரும் பிரச்சனைகளும் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இந்த கதை மூலம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிதர்சனமான உண்மை 🥺🥺🥺
சுஜிதா நீ எல்லாம் பொண்ணா வாழதகுதி இல்லை போய் செத்துடு😈😈
அருளு நீ இந்த தேன் நாட்டு பைங்கிளியை கரம்பிடிக்க அவளோட நாட்டின் மருமகனாகசென்றது சூப்பர் 🥰🥰🥰 நல்ல வித்தியாசமான முயற்சி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 🥰 💐 ❤
விமர்சனம் தந்தமைக்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊
 
  • Love
Reactions: thanga then mozhi

STN - 48

New member
May 24, 2026
10
6
3
தேன் நாட்டு பைங்கிளி கதை அருமை. இலங்கையில் வானதி இந்தியாவில் அருண்மொழி வர்மன். வானதி அப்பா அம்மா இருவரும் இறக்க வானதி மற்றும் தம்பி பார்த்திபனை கூட்டிட்டு போக பெரியப்பா அண்ணா வர இலங்கை விட்டு மனமில்லாமல் போக அங்கு போய் பெரியம்மா பெரியப்பா அண்ணா என்று அழகாக தன்னையும் தம்பி பார்த்து கொள்ள மற்ற குடும்ப உறுப்பினர்கள் பிரச்சினை வர அப்போதும் பெரியப்பா அண்ணா பெரியம்மா பார்த்து கொள்ள அவளும் அன்பாக அக்கறையாக போக இதனிடையில் வர்மா மூஞ்சூறு காட்டன் மனதை கொள்ளை அடிக்க அவனின் முதல் காதல் தோல்வியில் மீண்டு வர அவனை பழைய படி மாற்ற அழகக பபோகிறது. வெண்மை ஆகாஷ் மமதி நதி நட்பு அனைவரும் சூப்பர். வெண்மதி முதலில் தவறினாலும் இரண்டாவது துணை நின்று ஜெயிக்க வைப்பது சூப்பர். வர்மாவை வைச்சு செய்வது எல்லாம் வேற லெவல். அவனின் காதலும் வெறுப்பு மாறி மாறி வந்து காதல் ஜெயிப்பது சூப்பர். மாறன் சூப்பர். சுஜி அவள் அம்மா சித்தி டூ மச். ரவி கிருஷ்ணா டூ மச். மொழி தனது காதல் ஆசையும் நிறைவேற்றுவது அழகு. வர்மா முதல் காதலி யார் சஸ்பென்ஸ் கொண்டு போனது சூப்பர். தத்துவம் சூப்பர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
நன்றி அக்கா..🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் விமர்சனத்தில் நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன்... 😊😊😊😊😊😊😊😊
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
#அசோகவனத்தில்_ராமன்….

#கௌரிஸ்ரிவ்யூ…..

இந்த தலைப்பு தான் முதலில் கவர்ந்தது🥰🥰🥰🥰…..

அது என்ன அசோகவனத்தில் ராமன்???? Usually அதில் சீதை தானே சிறை இருந்தாங்க…இல்ல இல்ல சிறை வைக்க பட்டாங்க🤔🤔🤔🤔🤔….

இங்க என்னடா ராமனை சிறை வெச்சிட்டாங்களா🧐🧐🧐🧐🧐….

அப்ப தான் ஆன்டி ஹீரோயின் கதைன்னு இருந்தது….

பொதுவா எனக்கு ஆன்டி ஹீரோயின் கதை ரொம்பவே பிடிக்கும்…..

அதே போலவே இதும் ரொம்ப பிடிச்சது…..

விரசம் இல்லாம கதை சொன்ன விதம்👏👏👏👏👏👏

அழகான பெண்களுக்கு தான் பாதுகாப்பு இல்லாம இருக்குனு பார்த்தா…..

அழகான ஆண்களுக்கு….முக்கியமா ஒழுக்கத்தை உயிரா நினைக்கற ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்ல தான் போல 🤷🤷🤷🤷🤷

ஆத்மி கிட்ட நந்து பணத்தை எடுத்து, தப்பான கணக்கு காட்டி ஏமாத்தா நினைக்க…

அது ஆத்மிக்கு தெரிஞ்சிருது…..

நந்து பணத்தை எடுத்தர்கான காரணம் தன் காதலன் ஓட தங்கை கல்யாணத்துக்கு உதவ தான்….

அவளோ லவ்வா அப்படினா அதற்கு பதில் இல்ல தான்….

சித்துவின் அழகில், அது தனக்கே சொந்தம் ஆகனும்னு பேராசையில் தான் நந்து அவனை லவ் பண்றதை போல நடிக்கற…..

நந்து இப்படி தான் பணத்தை கொடுத்தான்னு சித்துக்கு தெரியாது…..

அப்பறம் அதை சொல்ல…. சித்துக்கு தோன்றின ஒரே விஷயம் அந்த பணத்தை எப்படியும் ஆத்மிகிட்ட கொடுத்தரனும்னு தான்…..

ஆன அதுக்குள்ள ஆத்மிக்கு நந்து ஓட திருட்டு தனம் தெரிய வந்து இருக்க….

எதர்ச்சிய சித்துவை பார்த்த ஆத்மி அவனை அடைய நினைக்க….அவன் மறுக்க….

அது மட்டும் இல்லாம, சித்துவின் குணமும் பிடித்து போகுது ஆத்மிக்கு…..

அது காதல் அப்படின்னு அவள் உணரும் முன்னே எல்லா அனர்த்தங்களும் நடந்து முடிய….

சித்துவும் காணாமல் போயிட்டான்….

இனி காதலை உணர்ந்த ஆத்மியின் நிலை?????

சித்து ஓட அப்பா ராஜ பரம்பரையை சேர்ந்தவர்….சித்து புதுசா போன இடமும் அரண்மனை தான்….

சித்து ஆத்மியின் காதலை உணர்வனா?????

இது தான் மீதி கதை…..

“இரட்டை ரோஜா” படத்தில், ஆண்கள் எல்லாம் பெண்கள் போலவும், பெண்கள் எல்லாம் ஆண்கள் போலவும் வரும்…..

அது போல…இங்க ஆத்மி ஆன்டி ஹீரோ பண்ற “எல்லா” வேலையும் தான் செய்யறா…..

ஆன இது புதுசா இருக்குன்னே 🤩🤩🤩🤩….

கதை நல்லா இருந்தது ரைட்டர் ஜி…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

 
  • Love
Reactions: STN-124

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
#பூவிழி_நேசம்…..
#கௌரிஸ்ரிவ்யூ…..

எல்லாரிடமும் அதீத அன்பும், பாசமும் காட்டினா அவர்கள் வாழ்க்கை ஆக சிறந்த முறையில் மாறும் என்று தான் இந்த கதை உணர்த்துது🤩🤩🤩🤩🤩🤩

பூவிழி….அம்மா, அப்பா இல்லாம சில காலம் பாட்டி ஓட இருந்துட்டு,...படிப்பு எல்லாம் டாக்டர் தம்பதி பார்த்துக்க…..

அவங்க ஹாஸ்பிடல்லா தாதியா வேலை பார்க்கறா….

அங்க வந்த பரமு….அவரோட சாயல் அவளுக்கு நெருக்கமான ஒருத்தரை நியாபக படுத்த….

அவரோடு பழகி, நல்ல கவனம் எடுத்து பார்த்துக்கொள்ள….

அவரும் அவரோட கடந்த கால வலிகள் எல்லாம் சொல்லும் அளவிற்கு அவர்கள் இருக்க…..

அவளை பத்தி தெரிஞ்ச பரமு அப்பாவும்…. தன் வீட்டுக்கே வந்து தன்னை பார்த்துக்கொள்ள சொல்ல….

அவளும் இதற்காகவே காத்திருந்தது போல….அந்த குடும்பத்தில் இணைந்து கொள்கிறாள்….

பரமு அப்பா தவிர…இளஞ்செழியன் & வண்ணமதி ரெண்டு பேருக்குமே பூவிழியை ரொம்ப ரொம்ப பிடிச்சி போயிருது…..

அவளின் காதல் தான் கைகூடலைனாலும்….அவன் குடும்பத்தில் எல்லார் கூடவும் சேர்ந்து இருப்பதே அவளுக்கு போதுமானதா இருக்கு…..

இந்நிலையில்…..பொற்செழியன்…பூவிழியின் காதலன்….வெளிநாட்டில் இருந்து வர இருக்க…..

அவனை அவன் மனைவியோடு பார்க்கும் தெம்பு இல்லாமல் பூவிழி விழிக்க…..

அவளுக்கு அந்த கஷ்டம் கொடுக்காம தனியாவே வரான்….

இருந்தாலும்…அவனை எதிர்கொள்வதில் பெரும் தயக்கம் பூவிழிக்கு….

தன் குடும்பம் கொண்டாடும் தேவதை பெண்ணவள் பூவிழி தான் தன்னுடைய முதலும் கடைசியுமான காதலி சுரபி என்பது இங்க வந்த பிறகு தெரிந்து கொள்ளும் செழியன்…..

இனி அவனின் நிலை என்ன????

செழியன் வாழ்வில் ஏதோ சரில்லையென பூவிழிக்கு சந்தேகம்…..

ஆன அவன் வாழ்க்கையையே வாழவில்லை என பூவிழி அறிய நேர்ந்தால்??????

பூவிழி இன்னும் தன் நினைவில் வாழ்கிறாள் என அறியும் செழியன்…தன் வாழ்வின் கருப்பு பக்கத்தை சொல்ல நினைக்க….எங்கே அவளை அடைய இப்படி சொல்கிறோம்னு தப்பா நினைச்சிட்டா??????

இனி இவர்களின் நிலைபாடு என்ன?????

அது தான் மீதி கதை…..

பூவிழி….என்ன பொண்ணு டா சாமி…..இப்படி தான் நினைக்க தோணும் இவளை….

காதலன் கிடைக்கல்லா…அவன் வேறொரு கல்யாணம் பண்ணிக்கிட்டான் அப்படின்னு எல்லாம் தெரிஞ்சாலும்….ஏனோ அவன் வீட்டில், அவன் உறவுகளோடு வாழ்ந்தாலே போதும்னு நினைக்கற இந்த மனநிலை?????

அதில் தான் உண்டு தன் வேலை உண்டுன்னு போகாம பரமு அப்பா வாழ்க்கையில் இருந்து…..வண்ணமதி வாழ்க்கை வரை எல்லாம் சரி செய்து கொடுத்தது…..

எப்படி மா இப்படி ஒரு மனநிலை உனக்கு?????

இந்த குணம் என்னை ரொம்பவே வியக்க வைக்குது….பிடிச்சும் இருக்கு….

செழியன்….அம்மாக்காக….அவரின் பிடிவாதற்காக கல்யாணம் செய்தாலும்…..பூவிழி தான் அவனின் சுரபி என தெரியும் வரை சிலுவை தானே சுமக்கிறான்🥺🥺🥺🥺🥺…..

அவன் மனைவி ஓடு வாழ்ந்து இருந்தால் எப்படியோ….ஆன ஒரு பொய்யான வாழ்க்கைக்காக அவன் இழந்தது நீண்ட எட்டு வருடங்கள்….

ரெண்டு பேரோட தியாகங்கள்❤️❤️❤️❤️❤️❤️……

கதை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது ரைட்டர் ❤️❤️❤️❤️❤️

இலங்கை கொஞ்சும் தமிழில் அழகா கதை வாசிக்க வேணும்னா இதை வாசிங்க.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D.476/
 

priyasrikanth

New member
Jun 5, 2026
4
2
3
Puducherry
""நிலவின் அக ஒலி "" கதை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சியிருந்தது😍😍😍😍.. காதல் கதையா, குடும்ப கதையா, திரில்லர் கதையா, போலீஸ் கதையானு கேட்டா இது எல்லாம் சேர்ந்த கதைனு சொல்லலாம்🥰🥰🥰🥰... ஹீரோ ஆரன்💕💕💕இவனை பற்றி என்ன சொல்றதுனு தெரியல.. ரொம்ப ரொம்ப பிடிச்சது... இவனோட டயலாக் எல்லாம் செம😂😂😂😂... இவனுக்கும் இவனோட அசிஸ்டன்ட் மதுவுக்குமா காம்போ வேற லெவல்😂😂😂😂😂... இவனுக்கும் நிலாவுக்குமான காம்போ காதல் காதலை தவிர வேறு இல்லை😍😍😍😍😍😍😍😍... வினோதினி இவங்களை பற்றி சொல்ல ஒண்ணுமே இல்லை.. இவங்கள இவங்க செயலை பிடிக்கல.. கோபம் தான் வந்தது😡😡😏😏😏😏... செல்வக்குமார் இவனெல்லாம் என்ன ஜென்மமுனு தோணுச்சு 😡😡😡😡😡😡😡.. வெட்கமே இல்ல நிலா வீட்ல இருந்தான்😡😡😡😡... தீஷி, சந்திரா பொறுப்பான நல்ல பெண்கள்💜💜💜💜💜... குரு 😡😡😡😡😡😡😡... அழகான கதை🩷🩷🩷🩷🩷.. சீக்கிரமா முடிஞ்சிடிச்சேனு தோண வச்சக்கதை... நிலவின் அக ஒலி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டா💐💐💐💐💐💐💐💐