• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

Gowri Karthikeyan

Active member
#புனர்ஜென்ம_பந்தமடி_நீ_எனக்கு….
#கௌரிஸ்ரிவ்யூ….

ராஜ் & அர்ஜுன்….இவர்களின் காதல் தோல்வியில் ஆரம்பிக்கும் கதை….

இவர்களின் வாழ்க்கை, காதல், நட்பு என எல்லாம் அழகா இரண்டு காலங்களில் விவரிக்கிறது ❤❤❤❤❤…..

அந்த இரண்டு காலங்கள்….அதை கதையில் தெரிஞ்சுக்கோங்க🤩🤩🤩🤩🤩….

ராஜ்…அம்மா அவனுக்கு பெண் பார்க்க நினைக்க….ஏற்கனவே காதல் தோல்வி, அப்பா பிரிய காரணமா இருந்ததும் ஒரு பெண் என பெண்கள் மீதே இனம் புரியா வெறுப்பு😒😒😒😒😒…..

அவன் அம்மாவும், அக்காவும் பெண்கள் தான் ஆனாலும் சின்னதா அவன் அம்மா மேல கூட வருத்தம் இருக்க தான் செய்து….

இந்நிலையில், எப்படி தான் ஒரு பெண்ணை கல்யாணம் செய்வது என மிகவும் யோசிக்க…..

அவனின் தாய்….எல்லா அம்மா போலவே சென்டிமென்டில் அவனை தள்ள கல்யாணத்திற்கு சம்மதிக்கிறான்…..

அவனுக்கு பார்த்த பெண் தான் ஶ்ரீ….இவள் தான் பெண் என அவனுக்கு கல்யாணம் வரை தெரியல…..

ஶ்ரீ…. காலேஜ்லா இருந்து ராஜ் மேல செம்ம லவ்…..அவன் இன்னொரு பெண்ணை காதலிக்கிறான்னு
தெரிஞ்சும் அவள் மனதை மாற்றி கொள்ள முடியவில்லை….

அவனின் காதல் தோல்வி, அப்பாவின் துரோகம், தொழில் செய்வது என அவனின் ஒரு ஒரு அசைவும் அவள் கவனித்து கொண்டே இருக்க….

அவன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டான் என தெரிந்து அவள் அப்பா மூலமா அவனையே கல்யாணம் பண்றது எல்லாம் வேற லெவல் லவ்❤❤❤❤❤

இதே தான் அர்ஜுன் வாழ்விலும்…..காதல் தோல்வி, தொழில்…..

அவனையே உருகி உருகி லவ் பண்ணி ஸ்கெட்ச் போட்டு கல்யாணம் பண்ணிக்கிற அனன்யா🤩🤩🤩🤩🤩….

அனன்யா.... ஶ்ரீ ரொம்ப அமைதி...ஆன இவளை தான் ரொம்ப பிடிச்சது.... இவ சரியான வாயாடி🤭🤭🤭🤭பேசியே காதலிக்க வெச்சிட்டா அர்ஜுனை 🥰🥰🥰🥰....

ஏன் பாய்ஸ் தான் இப்படி லவ் பண்ணி பிளான் பண்ணி கல்யாணம் பண்ணனுமா என்ன?????

நாங்களும் பண்ணுவோம் இல்ல…..

ஶ்ரீ & அனன்யா🔥🔥🔥🔥🔥…..

ராஜ் & அர்ஜுனுக்கு உண்டான கனெக்சன் 😳😳👏👏👏👏👏👏…..

கதை செம்மையா இருக்கு🤩🤩🤩🤩🤩…..எனக்கும் ரொம்பவே பிடிச்சது ❤ ❤ ❤ ❤ ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

E%AE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80.437/
 

Gowri Karthikeyan

Active member
#என்_ஆழ்மனம்_நீயாக….
#கௌரிஸ்ரிவ்யூ…..

கியூட்டான லவ் & பட் டெர்ரான குடும்ப கதை🤭🤭🤭🤩🤩🤩🤩🤩…..

குரு, ஐடிலா ஒர்க் பண்ணிகிட்டே அவனோட குடும்ப தொழிலையும் பார்த்துக்கிறான்….குட் பாய்❤❤❤❤….

அச்சு…வீட்டில் கல்யாணம் பண்ணிக்க நெருக்கடி கொடுக்க…வேலைக்கு போறேன்னு வந்த இடம் குரு ஒர்க் பண்ற அதே கம்பெனி🥰🥰🥰🥰🥰…..

ஆக்சுவலா அச்சுவை வேலையில் எடுத்ததே குரு தான்❤❤❤❤….

குரு அவளை தன்னிடம் தக்க வைத்து கொள்ள எடுத்த முதல் ஸ்டெப் தான் இந்த வேலை…..

அப்ப குருக்கு அச்சு மேல காதலா????

ஆமா மனைவி மேல காதல் இல்லாமல் போகுமா🤭🤭🤭🤭🤭…..

எதே மனைவியா?????.....

சந்தர்ப்ப சூழலில் ஆன தீடிர் கல்யாணம்….

ஆன வேகத்தில் முடிஞ்தும் போனது….குரு அம்மாவின் பேச்சால்😬😬😬😬….அச்சுவின் அவசரத்தால்😒😒😒😒…..

சந்தர்ப்ப சூழலில் கல்யாணம் பண்ணியதில் காதல் இல்லைனாலும்….

ரெண்டு பேருக்குமே கல்யாணம்னு நினைச்சால் ரெண்டு பேர் முகமும் தான் முதலில் நியாபகம் வருது…..

அச்சு மனசில் வெச்சி தவிக்க…. குரு அதற்கு செயல் வடிவம் கொடுத்துட்டான் ❤❤❤❤❤…..

ஏன் அப்படி அவசர கல்யாணம் & பிரிவு????

குரு - அச்சு சேர்ந்தார்களா என்பதே மீதி கதை……

குரு…..ரொம்ப சூப்பர் இவன்❤❤❤….அச்சு வேலை செய்ய வந்தது எல்லாம் அவனிடம் வர வைத்து அவளை தன்னிடம் தக்க வெத்து கொள்ளவே என தெரியும் போது🥰🥰🥰🥰🥰…..

ஒரே விஷயம் இவனிடம் பிடிக்கல….பூரி கிட்ட இவன் நடந்த விதம்😒😒😒😒….அவளிடம் என்ன குறையை கண்டான்😏😏😏😏😏…..

அச்சு….அவசரத்தில் எடுத்த முடிவில்…..அடுத்து என்ன செய்வது என தெரியாமல் வருந்தும் பெண்ணவள்😔😔😔….

தைரியம் வந்து குரு கிட்ட பேசினது🫰🫰🫰🫰🫰…..

பாக்கி….வில்லி போல முதலில் தெரிஞ்சாலும்….இவங்க பக்கம் இருந்து பார்க்கும் போது இவங்க கோபம் நியாயமே…..

சபா…. இஷ்டம்னா காதலிக்கவும், கஷ்டம்னா காதலியை கஷ்டப்படுத்தறதும் இவனை எனக்கு பிடிக்கல 😏😏😏😏😏…..

பூரி….தப்பே செய்யாம எவளோ கஷ்டம்🥺🥺🥺🥺🥺…..இந்த சபா பயலுக்கு இவ அதிகம் தான்😒😒😒😒😒……

கதை ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் ❤❤❤❤❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇👇

 

thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: மகேந்திரனின் மதிவதனியவள்
நாயகன்: மகேந்திரனின்
நாயகி: மதிவதனி
முன் ஜென்ம காதல் கதை ❤❤🧡
இராஜசிங்கபுரி நாட்டின் ராஜா அருமன் நெடுமாறன் ராணிநயனத்தேனருவி இவர்களின் பிள்ளைச்செல்வங்கள் அதியன்நெடுமாறன் மதிவதனி வேங்குழலி
அதியனுக்கு எதிரியுடன் திருமணம் ஆகி அமுதன் என்றொரு குழந்தை உண்டு அன்று அதிபருக்கு இளவரசர் பட்டம் சூட்டிக் காத்திருக்கும் போது எதிர்பாராத விதமாக அவனின் மஞ்சத்தில் அதியன் இறந்து கிடக்க அங்கிருந்து கதை ஆரம்பிக்கிறது ❤❤❤❤

வடிவேல் ராமச்சந்திரன் தர்மராஜ் என்று மூன்று நண்பர்கள் அவர்களுக்கு சம்மந்தி யாகவும் ஆசை வர வடிவேலின் மகள் மதிவதனியை ராமச்சந்திரன் மகன் தீரனுக்கு கேட்டு அவன் மறுக்க தர்மாவின் மகன் மகேந்திரனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர் ❤❤❤
திடீர் என்று தீரனுக்கு மதி மேல் ஈர்ப்பு உருவாகிறது அதற்கு காரணம் என்ன என்பதை எழுத்தாளர் விறுவிறுப்பான முறையில் சொல்லி உள்ளார் 😍😍😍😍
யுகேன் தீரனின் தம்பி ஃபேஷன் போட்டோகிராபியில் மதி இவனுக்கு நகைகள் வடிவமைப்பு செய்து தருவாள் இருவரும் நண்பர்கள் ❤❤❤

கடந்த ஜென்மத்தில் இருந்த அனைவரும் மீண்டும் பிறவி எடுத்து வருவது நல்ல வித்தியாசமான முயற்சி 👏👏👏👏
யுகேன் அண்ணி என்பவள் தாய்க்கு சமம் அவரை தவறாக பார்த்தால் அதன் பலனை அனுபவிக்க வேண்டும் 😡😡😡
கோகிலா அம்மா பெத்த பிள்ளை யாலே இருந்தாலும் கூட துரித நடவடிக்கை எடுத்து பதவியையும் குழந்தையையும் காப்பாற்றிய விதம் அருமை 👏💐💐
எந்த வாரிசுகளை அழிக்க காத்திருந்தார் ஓ அவர்களின் கைகளிலே காலன் உன் விதியை எழுதி விட்டான்😡😡😡
நல்ல வித்தியாசமான முயற்சி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰💐💐💐
 

thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: புனர் ஜென்ம பந்தம் டி நீ எனக்கு
இரண்டு நாயகன் இரண்டு நாயகிகள்❤❤❤ ராஜ்❤ ஸ்ரீ லீலா
அர்ஜுன் 🧡 அனன்யா
ராஜ் கல்லூரியில் பயிலும் போது பிரேமா என்ற பெண்ணை காதலிக்கிறார் நண்பர்கள் புடைசூழ காதலியுடன் செம்ம கெத்தான சீனியராக வலம் வரும் ராஜை பார்த்து லீலாவிற்க்கு காதல் ❤❤




ஆனால் அவன் வேறோரு பெண்ணை காதலிப்பதால் தூரத்தில் இருந்தே ரசித்து கொள்ளும் நிலை பிரேமாவும் ராஜனின் நண்பர்களும் செய்யும் துரோகத்தால் ஆறுமாதம் பைத்தியக்காரன் போல் நடமாடி தன் தமக்கை மற்றும் தாயின் நலம் நாடி தன்னைத்தானே மீட்டுக் கொள்கிறான்

ஆனால் பெண்கள் என்றால் வெறுப்பு என்றாகி திருமணம் செய்ய மறுக்கிறான்💕💕💕💕
அடுத்து நம் நாயகன் அர்ஜீன் நிஷா என்னும் சேட்டு வீட்டு பப்பாளி அர்ஜூன் மீது காதலுற்று அவனையும் காதலில் விழ வைத்து அவனை கழட்டி விடுகிறாள்

இப்படி இரண்டு பேரையும் பெண்கள் ஏமாற்றி இருக்க இவர்களுக்கு திருமணம் செய்ய வீட்டில் பெற்றோர் உடன் பிறந்தோர் கள் போராட்டமே கதையின் கரு 🥰🥰💐❤
அஷ்டலட்சுமி அம்மா கல்லானாலும் கணவன் என்பது எல்லாம் சரிதான் உங்களுக்கு துரோகம் செய்த கணவனை நீங்கள் மன்னிப்பது அது தவறு இல்லை என்று ஏற்றுக் கொண்டதற்க்கு சமம்😥😥😥😥


ஏண்டா அர்ஜூன் நிரோஷா காதலை சொன்னால் செவுள்ளையே ஒன்னு விட்டுட்டு அவ தங்கச்சி அனன்யாவை கரெக்ட் பண்றது என்ன நியாயம் 👻🤣🤣🤣


நிரோஷா புள்ளைக்கு அர்ஜுன் பேரை வச்ச பார்த்தியா உன் காதல் தெய்வீக காதல் 🤣🤣🤣🤣


லீலா எவ்வளவு தில்லாலங்கடி வேலை செஞ்சு இந்த ராஜ் பயலை கட்டியிருக்க கல்பனா அம்மாவுக்கு உன் காதல் தெரிஞ்சு இருக்கனும் நீயும் சுந்தரம் அப்பாவும் குளோஸ்🤣🤣🤣
நல்ல எதார்த்தமான குடும்ப கதை ❤🧡🥰 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰💐❤
 

ShaSri

New member
#நான்_அறிய_நீ_விமர்சனம்


வடிவான இலங்கை தமிழில் திருகோணமலையில் ஆரம்பிக்கும் இயல்பான குடும்பம் மற்றும் காதல் கதை ❤


பிராத்தனாவை மையப்படுத்துன கதை ❤ குடிக்கு அடிமையாகி அனைத்தையும் இழந்த தந்தை 😓 அனுதினமும் தந்தையை வசைப்பாடும் நோயாளி அன்னை 😰 சுயநலமான தம்பி விமலன் மற்றும் தங்கை நிலானி 😓😓


இப்படி அருமையான குடும்ப சூழ்நிலை மற்றும் சுமையால் பாறையாக மாறிப்போன பிராத்தனா 😞😞 இந்த பாறையிலும் நீர் சுரக்காதா என்று அறிய முயற்சிக்கும் நாயகன் வரோதயன் 😍😍
வாங்க வரோவுடன் சேர்ந்து நாமும் பிராத்தனா, அவளின் குடும்பம், பணி, மற்றும் இலங்கையின் சில பகுதிகளையும் சேர்த்து அறிந்துகொள்வோம் ❣❣


நாயகன் நாயகி முதல் சந்திப்பு இந்த கதை மாதிரி எந்த கதையிலும் படித்ததில்லை 🤣👌👌👌👌


இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்தது இயல்புதன்மை மாறாத கதாபாத்திரங்கள் மற்றும் நேர்த்தியான எழுத்து 👏👏
ஒவ்வொரு உவமைகளும் அடிதூள் 👏👏👏


ஒரு அக்காவாக தங்கையை காணாத பரிதவிப்பு அப்பப்பா 😢😢 ஆனால் அவளை கண்டவுடன் தனாவின் எதிர்வினை அட்டகாசம் 😍😍


சுற்றியும் சுயநலக்குடும்ப உறுபினர்கள் மத்தியில் இரமணி,பாலா மாதிரி நல் உள்ளங்கள் தான் தனா மாதிரி சுமைதாங்கிகளுக்கு ஆறுதல் 😊


வறுமை, வலி, சுயநலம், பணதேவைனு போனா கதைல என்னபா சுவாரஸ்யம் இருக்கப்போகுதுனு நினைச்சா அங்க தான் யாரும் எதிர்ப்பார்க்காத திருப்புமுனையை வைத்து சிறப்பா செஞ்சுட்டாங்க எழுத்தாளர் 👏👏


வரோ வாழ்வில் யுத்தம் சார்ந்து நடந்ததா சொன்ன நிகழ்வுகள் முற்றிலும் புதிய தகவல். உயிரை காப்பாற்ற என்னென்ன வழிகள் பின்பற்றப்பட்டிருக்கு 😓


வரோவின் காதல் மட்டுமல்ல எந்த சுழல்நிலையிலும் தனாவின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் பிடித்தது ❤


பிராத்தனாவின் மேல் பரிதாபம் தான் வருகிறது. சிறுவயது பக்குவமின்மை காரணமாக அவளின் முடிவுகளை குறை சொல்லுவதற்கு இல்லை 😰 கொஞ்சம் சுயநலமும் அவசியம் பிராத்தனானு சொல்லனும்னு தோணுது ❤


பெண் கதாபாத்திரங்கள் எல்லாமே எனக்கு பிடித்தது ❤ தனா, ரமணி, மற்றும் நிலானி சுயநலமாக யாரை பற்றியும் சிந்திக்காமல் திருமணம் செய்து கொண்டாலும் இறுதியில் கொஞ்சமாவது தனாவை பற்றி சிந்தித்தது சிறப்பு ❤


நிறைய காட்சிகள் மிகவும் பிடித்தது ❤ எல்லாமே சொல்ல முடியாததுனால ஒன்று மட்டும் குறிப்பிடுகிறேன் . இங்க இருக்கவே மூச்சுமுட்டுது என்று தனா வரோவிடும் பேசும் காட்சி அருமை 😍👌 இப்படியும் சம்மதம் சொல்லலாமா என்று இருந்தது ❤


கதை எனக்கு மிகவும் பிடித்தது ❤


நான் அறிந்த பிராத்தனாவின் வரோவை அனைவரும் அறிந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
#மகேந்திரனின்_மதிவதனியிவள்…..
#கௌரிஸ்ரிவ்யூ……

முன் ஜென்ம கதை❤❤❤❤❤

வடிவேல், ராமச்சந்திரன் & தர்மராஜ் மூணு பேரும் பிரெண்ட்ஸ் 🤩🤩🤩🤩🤩🤩

இதில் திக் பிரெண்ட்ஸ் வடிவேல் & ராமு….ரெண்டு பேர் பிள்ளைகளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ரொம்ப ஆசை….

வடிவேல் பொண்ணு நம்ம மதிவதினி, ராமு பையன் தீரன்🥰🥰🥰🥰🥰…..

மதியும் இவங்க கம்பெனிலா ஜூவல் டிசைனரா இருக்கா….ஆன தீரனுக்கு அவ திறமை மேல பெருசா நம்பிக்கை இல்ல…..

மதி தீரனை பார்த்து லைட்டா மதி மயங்கினாலும்….தீரன் ஓட தீ சொற்கள் அதை வளர விடாம பண்ண….

ரெண்டு பேருக்கும் எப்பவும் ஒத்து போகாது….

அதனால் தர்மா பையன் மகேன்க்கு அவளை கேட்க…வடிவேலும் மதி கிட்ட கேட்க….

மகேனை அவளுக்கும் பெருசா மறுக்க காரணம் இல்லாததால் ஓகே சொல்லிட்டா…..

மகேனும் அது போலவே…..

ஆன வேணாம்னு சொன்ன பிறகு…ஏனோ தீரனுக்கு மதியை விட்டு கொடுக்க முடியல…..

மதி மேல வெச்சி இருந்தா பொய் பிம்பங்கள் உடைய இல்லைனா தன்னையே இந்தனை நாள் உணராத காதல் எல்லாம் இப்ப பொங்கி வர…..

இப்ப மதியை எப்படி தன் திருமதி ஆக்கிகளாம் என தீவிர திங்கிங்லா தீரன்…..

மகேனுக்கும் அவனின் காதலியை எப்படி கை பிடிப்பது என வெயிட்டிங்…..

வதனி கல்யாணத்துக்கு சரி சொல்லி இருந்தாலும்….ஏனோ இப்ப மனம் தீரன் மேல தீரா காதல் கொள்ளுவது குறித்து ஷாக்கிங்…..

இப்படி மூணு பேரும் ஒருவொரு நிலையில் இருக்க….

மகேன் & தீரனுக்கு தங்களின் முன் ஜென்ம ஞாபகங்கள் வரிசையா வர…..

மதி யாரின் திருமதி ஆனாள்?????

மகேன் காதல் யார்???

தீரனின் தீவிரத்தில் விளைந்தது?????

முன் ஜென்ம ஞாபகம் வர காரணம்?????

இது தான் மீதி கதை…..

தீரன்….அகம்பாவியா இருந்தவன் காதலை உணர்ந்ததும் அவனின் மாற்றம்❤❤❤❤❤…..

முன் ஜென்மத்திலும் சரி இப்பவும் சரி அவனின் காதல் ரொம்ப cute🥰🥰🥰🥰🥰….

மகேன்…. தீரனின் தீரா காதலை சேர்த்து வைக்கவே பிறவி எடுத்தவன் எனினும்….

இவன் பண்ற தில்லாங்கடியில் மாட்டிட்டு முழிப்பது என்னவோ தீரன் தான்….அப்பவும், இப்பவும்🤭🤭🤭🤭🤭….

மதி…தீரன் & மகேன் ரெண்டு பேருக்கும் முன் ஜென்ம நினைவு வந்து அவர்கள் மாறி இருந்தாலும்….

அந்த நினைவு இல்லா போதிலும் மதியின் காதல் உண்மையா மெய் மறக்க வைக்குது❤❤❤❤❤…..

ஒரேடியா இல்லாம அப்ப அப்ப முன் ஜென்மம் நினைவுகள் வருவது….நம்மை ஒரு பரபரப்பிலே வெச்சி இருக்கு…..

கதையும், அதை சொன்ன விதமும் ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் ❤ ❤ ❤ ❤ ❤ ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.447/
ஒரு ஒரு அத்தியாயத்துக்கும் கமெண்ட் பண்ணதோட இவ்ளோ அழகா நிறைவான விமர்சனம் தந்ததுக்கு மிக்க நன்றி சிஸ்❤❤❤
 
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: மகேந்திரனின் மதிவதனியவள்
நாயகன்: மகேந்திரனின்
நாயகி: மதிவதனி
முன் ஜென்ம காதல் கதை ❤❤🧡
இராஜசிங்கபுரி நாட்டின் ராஜா அருமன் நெடுமாறன் ராணிநயனத்தேனருவி இவர்களின் பிள்ளைச்செல்வங்கள் அதியன்நெடுமாறன் மதிவதனி வேங்குழலி
அதியனுக்கு எதிரியுடன் திருமணம் ஆகி அமுதன் என்றொரு குழந்தை உண்டு அன்று அதிபருக்கு இளவரசர் பட்டம் சூட்டிக் காத்திருக்கும் போது எதிர்பாராத விதமாக அவனின் மஞ்சத்தில் அதியன் இறந்து கிடக்க அங்கிருந்து கதை ஆரம்பிக்கிறது ❤❤❤❤

வடிவேல் ராமச்சந்திரன் தர்மராஜ் என்று மூன்று நண்பர்கள் அவர்களுக்கு சம்மந்தி யாகவும் ஆசை வர வடிவேலின் மகள் மதிவதனியை ராமச்சந்திரன் மகன் தீரனுக்கு கேட்டு அவன் மறுக்க தர்மாவின் மகன் மகேந்திரனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர் ❤❤❤
திடீர் என்று தீரனுக்கு மதி மேல் ஈர்ப்பு உருவாகிறது அதற்கு காரணம் என்ன என்பதை எழுத்தாளர் விறுவிறுப்பான முறையில் சொல்லி உள்ளார் 😍😍😍😍
யுகேன் தீரனின் தம்பி ஃபேஷன் போட்டோகிராபியில் மதி இவனுக்கு நகைகள் வடிவமைப்பு செய்து தருவாள் இருவரும் நண்பர்கள் ❤❤❤

கடந்த ஜென்மத்தில் இருந்த அனைவரும் மீண்டும் பிறவி எடுத்து வருவது நல்ல வித்தியாசமான முயற்சி 👏👏👏👏
யுகேன் அண்ணி என்பவள் தாய்க்கு சமம் அவரை தவறாக பார்த்தால் அதன் பலனை அனுபவிக்க வேண்டும் 😡😡😡
கோகிலா அம்மா பெத்த பிள்ளை யாலே இருந்தாலும் கூட துரித நடவடிக்கை எடுத்து பதவியையும் குழந்தையையும் காப்பாற்றிய விதம் அருமை 👏💐💐
எந்த வாரிசுகளை அழிக்க காத்திருந்தார் ஓ அவர்களின் கைகளிலே காலன் உன் விதியை எழுதி விட்டான்😡😡😡
நல்ல வித்தியாசமான முயற்சி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰💐💐💐
கதையைப் படித்து அழகான விமர்சனம் தந்ததுக்கு மிக்க நன்றி டியர்❤❤❤
 

thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: நான்அறிய நீ

மிகவும் அழுத்தமான கதைக்களம் ❤❤❤
பிரார்த்தனா நம் கதையின் நாயகி.....

உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்கும் அம்மா ராஜேஸ்வரி
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த போராடும் குடிமகனாக அப்பா வருணன் என்ன நடந்தாலும் சுயநலமாகவே இருப்பேன் எதாவது ஒரு சூழ்நிலையில் இந்த வறுமையான வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று காத்திருக்கும் சுயநலத்தின் மறு உருவமான தங்கை நிலானி தொழில் செய்கிறேன் என்ற பெயரில் ஊரைச்சுற்றிவரும் தண்டச்சோறு தம்பி விமலன் என்ற பெயரில் மட்டுமே இருக்கும் குடும்பத்தில் மூத்த பெண் பிள்ளையாக பிறந்து துர்பாக்கிய சாலி முதிர்கன்னி 🫂🫂🫂🫂
பொறுப்பில்லாத பெற்றவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள கூடாது அப்படி பெற்றுக் கொண்டாலும் ஒன்றுடன் இல்லாமல் மூன்று பெத்து பூத்தது தலையில் மூளையை இறக்கி வைத்து அவளை உணர்வு உயிர் அற்ற இடமாக மாற்றி வைத்து உள்ளனர்😡😡😡
பணிபுரியும் இடத்தில் ரமணி அம்மா போன்ற சில நல்ல உள்ளங்களின் உதவியும் அரவணைப்பும் இல்லை என்றால் வீட்டில் தினமும் நடக்கும் கூத்தை பார்த்து தீனாவின் இதயமே வெடிச்சிடும்😥😥😥
பார்த்தீபன் நீ ஒரு கேவலமான கோழை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு அப்ப தனா உன் மனைவி அவளை அந்த நகரத்தில் இருந்து மீட்க உன்னால் முடியாதா 19 வயதில் திருமணம் செய்து அவளுக்கு முதிர்கன்னி பெயர் உனக்கு அடுத்த செகெண்ட் இரண்டாவது கல்யாணம் இரண்டு குழந்தைகள் விவரமா பௌத்த முறை திருமணம் சுயநலவாதி 😡😡😡
கிலானி அக்கா கல்யாணம் ஆகாமல் உங்களுக்கு உழைச்சு கொண்ட ஓடிபோய் திருட்டு கல்யாணம் நல்ல தங்கை😡😡
விமலன் கொஞ்சம் கூட தனாவை பார்த்து உங்களுக்கு மனசு உறுத்தலை உனக்கு தனியா பொண்ணு பாராத்து கல்யாணம் கட்டிட்டு😡😡😡
ஏண்டா ஒரு மனுஷன் பேண்ட் கிழிஞ்சு இருந்தால் பார்த்து சிரிப்பிங்களா உதவி செய்யலைனாலும் அவங்களை கேலி பண்ணும் கேவலமான சமூகம் 😥😥
வரோதயன் வராமாக வந்து வரம் கொடுத்தவன் ❤❤❤
நிலானி இறுதியில் கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் நடந்துக்கிட்ட👏👏👏
நல்ல எதார்த்தமான மறுமணம் வகையான இலங்கை எழுத்து நடையில் அழுத்தம் நிறைந்த கதை ❤ ❤ 🧡 🥰 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 💐
 

Gowri Karthikeyan

Active member
#மகுடம்_சூட்டும்_காதல்…
#கௌரிஸ்ரிவ்யூ….

பொலிடிகல் ஸ்டோரி 🥰 🥰 🥰 🥰 🥰…..

விஸ்வநாதன் ஓட ரைட் ஹேன்ட் கர்ணா…..அவருக்கு CM சீட் மேல ஆசை…ஏன் வெறினே சொல்லலாம்….

அதுக்காக அவர் பண்ணாத தப்பே இல்ல….

இப்ப தலைவரா இருக்கற விருசாலி ஓட பெரியப்பாவை எப்படியும் தூக்கிட்டா….அந்த பதவி இவருக்குனு நினைச்சி காய் நகர்த்த…..

இவர் போட்ட சதி திட்டம் இவருக்கே சதி பண்ணிட்டு….

தொக்க விருசாலி கிட்ட மாட்டிக்கிட்டார்…..

விருசாலிக்கு கர்ணா மேல செம்ம லவ்….அவனை வெச்சி அவளை மடக்க நினைக்க…..

அவனுக்கே வாழ் நாள் செக் வெச்சிட்டா🔥🔥🔥🔥🔥…..

இதில் விஷ்வா….கோவம் ஆக….கர்ணா என்ன செய்தான்????

காதல் அவனுக்கு மகுடம் சூடியதா????

இல்ல விசுவாசம் வென்றதா????

இது தான் மீதி கதை…..

கர்ணா…பேருக்கு ஏத்த மாறி நல்லவன்….பட் சேர்ந்த இடம் தான் சரி இல்ல😒😒😒😒

அப்படின்னு சொல்ல தான் நினைச்சேன்….பட் இவனும் கெட்டவன் தான்😏😏😏😏….

தப்பான வேலை செய்யறவன் தான் கெட்டவன்னு இல்ல….

தனக்காக, தன் காதலுக்காக ஒருத்தி தன் சுயமரியாதையை கூட இழக்கற அளவுக்கு ஆன பெண்ணை…..

நீ முக்கியம் இல்ல…. என் அண்ணனும், அவன் கிட்ட நா காட்டற விசுவாசமும் தான் முக்கியம்னு சொல்ற எவனும் நல்லவன் இல்ல ரைட்😒😒😒😒😒…..

விஸ்வநாதன்….கர்ணா பெற்றோரை இழந்து நின்னப்பா தூக்கி வளர்த்துக்குகாக அவன் வாழ்க்கையையே வாழ விடாம பண்ண…..

அது இந்த லூசுக்கு சுத்தமா புரியல….

விருசாலி…..இவ தான் கதைக்கு ஹீரோ, ஹீரோயின் எல்லாம்….

அந்த லூசு பய கர்ணாவை காதலிக்கறதில் இருந்து, கல்யாணம், அவன் தவறும் இடத்தில் எல்லாம் அவனை தாங்கி நின்று….

இவள் செய்தது எல்லாம்🫰🫰🫰🫰🫰

ஆன கர்ணா அப்படி பேசியும் இவனை மன்னிச்சது 😳😳😳😳😳…..

சரி அவளே மன்னிக்கும் போது நமக்கு என்ன😒😒😒😒…..

அர்ஜுன் - சுபா….இவங்க காதலும் நல்லா இருந்தது……

கதை களம் ரொம்ப சூப்பர்….விறுவிறுப்பா போச்சி…..

பட் குட்டியா இருக்கு கதை…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

E%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.481/
 

Gowri Karthikeyan

Active member
#நயவனின்_நயவள்_இவளோ…..
#கௌரிஸ்ரிவ்யூ….

கையில் காபி கப் ஓட, கேரளாவை சுத்தி பார்த்துட்டே படிச்சா….அப்படி ஒரு குட் பில் வரும்🥰🥰🥰🥰🥰…..

இப்படி தான் இருந்தது இந்த கதை படிக்க❤❤❤❤❤…..

அனன்யா….பிறக்கும் முன்னாடியே அப்பா அம்மாவை விட்டு பிரிந்து சென்று விட…தனி ஆள கவி அவளை வளர்க்கறாங்க…..

அவங்களும் அவளை சில மாதங்களுக்கு முன் விட்டு சென்று இருக்க🥺🥺🥺🥺🥺…..

தனிமை அவளை ரொம்பவே வாட்டுது…..சரி காதலனாவது
கூட இருப்பான்னு நினைக்க அவனும்…..

பணக்கரா வீட்டு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்துட்டு போயிரான்…..

இனி தனக்கு துணை யாரும் இல்லையென வருந்தி இருக்க…..

அவளுக்கு தெரியாது….அவளை அவ அம்மா அவளுக்கு ஏத்த துணையை தேர்ந்தெடுத்து….அவனின் நிழலில் தான் விட்டு சென்று இருப்பதை…..

அதை அவள் உணரும் காலம்?????

தனிமையில் இருந்து விடுபட….யூடியூப் influencer ஆகி வர்கலாவை நல்ல இடமா சுத்தி காட்டா…..

யூடியூப் மூலம் அவளும் ட்ரிப் ஆர்கனைசர் ஆகி பலருக்கும் கேரளாவை சுத்தி காட்டா எடுத்த முயற்சியில்….

வந்து சேர்ந்த பத்து பேர் கூட அவளும் அவங்களுக்கு வர்கலா, கொல்லம், திருவனந்தபுரம், கோவளம், கொடிமுடி என….

நம்மையும் அழகா கூட்டி போறாங்க…..

இது தான் மீதி கதை…..

அனன்யா…தனியா ஆகிட்டோம்னு வருந்தாம….அவளோட இந்த டிரான்ஸ்பர்மேஷன் சூப்பர்👏👏👏👏👏👏…..

ராஜ் - ரோஜா…..அனன்யா ஓட டாக்சிக் ex 🤭🤭🤭🤭…லவ் பண்ணும் போது கூட இவன் இவளோ டாக்சிக்னு தெரியல….நல்ல வேலை தப்பிச்சிட்டா🤣🤣🤣🤣…..

ஜெய் - கனி ஃபேமிலி….இவங்க cute கப்பில் ❤❤❤❤❤….

காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்…..ஹரிஷ், ஈஸ்வர், தீபக், ரோஷினி & சுவாதி இவங்க எல்லாமே சூப்பர்….

அதிலும் ஹரிஷ் - அனன்யா காம்போ🫰🫰🫰🫰🫰…..

அஷ்வின்…..ட்ரிப்லா
ஹீரோ இல்லைனா எப்படி????அனன்யாக்காக இவன் ஒன்னு ஒன்னும் பார்த்து பார்த்து செய்யறது சோ ஸ்வீட் ❤❤❤❤❤…..

ஹரிஷ் - அஷ்வின்…. ரிலேஷன்ஷிப்…🤩🤩🤩🤩….

கவி உண்மையா கார்டியன் ஏஞ்சல் தான்❤❤❤❤.,..

கதை ரொம்ப ரொம்ப cute ❤❤❤❤எனக்கு செம்மையா பிடிச்சது……

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8B.483/page-2
 
Top Bottom